Browsing Category

தினம் ஒரு செய்தி

பெண் குழந்தைகளுக்குச் சம அங்கீகாரம்!

ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று பாரதி சொல்லிச் சென்று பல ஆண்டுகள் ஆனபின்னும், பாலின சமத்துவம் என்பது இன்றும் எட்டாக்கனியாகத்தான் இருக்கிறது. கல்வி, வேலைவாய்ப்பு என்று வாழ்வின் ஒவ்வொரு படிநிலையிலும் பெண்களின் முன்னேற்றம் பெருக்கெடுத்து…

என்றும் ஆரோக்கியமாய் இருப்பதன் ரகசியம்!

யோகாவின் முக்கியத்துவம் குறித்து திரைக்கலைஞர் சிவகுமார் அளித்த நேர்காணலிலிருந்து... “முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் சினிமாவில் நடித்த காலங்களில் திரைப்படங்களில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் என் நினைவுகளில் நீங்காமல் இருப்பதற்கு முக்கிய…

நான் யார்?

படித்ததில் ரசித்தது: உலகம் என்னைப் பற்றி என்ன நினைக்கிறதோ எனக்குத் தெரியாது. என்னைப் பொறுத்தவரை நான் கடற்கரை ஓரத்தில் விளையாடும் ஒரு சிறுவன். இன்னும் கண்டுபிடிக்கப்படாத உண்மை என்னும் பெரும்கடல் என் முன் விரிந்து கிடக்க, கடற்கரையில்…

நாம் அனைவரும் ஒரு விதத்தில் சுயநலவாதிகளே!

படித்ததில் ரசித்தது: - ஜே.கிருஷ்ணமூர்த்தியின் ‘ஒரே ஒரு புரட்சி’ புத்தகத்திலிருந்து. ****** அறிந்தோ, அறியாமலோ நாம் அனைவரும் முற்றிலும் சுயநலவாதிகள். நாம் விரும்புவதைப் பெற்றுக் கொண்டிருக்கும்வரை அனைத்தும் சரியாக இருக்கிறது என்று…

தலைமைப் பண்புடைய இளைஞர்கள் பங்கேற்க வேண்டும்!

ஐ.நா-வில் ஒலித்த குரல்! திண்டுக்கல் அமைதி அறக்கட்டளையைச் சேர்ந்த முனைவர்.அட்லின் ஹெலன் பால்பாஸ்கர், ஐக்கிய நாடுகள் (UN) சபையின் மூலம் (17.09.2020) ஏற்பாடு செய்யப்பட்ட பாலின சமத்துவ உறுதிப்படுத்தும் பெண்கள் தலைவர்களின் உயர்மட்டக் குழு…

மண்ணை மறக்காத நெஞ்சங்கள்!

ஜனவரி 9 – வெளிநாடு வாழ் இந்தியர்கள் தினம் சொந்த மண்ணை விட்டு வெளியேறி வேறொரு நாட்டில் வாழும் எவருக்கும் தாய்நாடு குறித்த சிந்தனை எப்போதும் மனதோடு ஒட்டியிருக்கும். வாழ்க்கைமுறை, வசதி வாய்ப்புகள், மனப்பாங்கு, குணநலன்கள் என்று பலவற்றில்…

தமிழில் தேர்வெழுதி துணை ஆட்சியரான கலைவாணி!

கடைநிலை ஊழியரின் மகள் வென்ற கதை ஈரோடு மாவட்டம், நசியனூர் கிராமத்தைச் சேர்ந்த 34 வயதான கலைவாணி, குரூப் 1 தேர்வில் வெற்றிபெற்று துணை ஆட்சியராகத் தேர்வாகியுள்ளார். இரு குழந்தைகளின் தாயான அவர், கடந்துவந்த பாதை ரோஜா பூக்கள் நிரம்பியதல்ல,…

பேரறிஞர் அண்ணாவின் எண்ணமும் செயலும்!

பேரறிஞர் அண்ணா அவர்களின் கருத்துச் சிதறல்கள்: 🍁'செயலாளர்' என்ற இனிய தமிழ் இருக்கக் காரியதரிசி என்கிற வடசொல் ஏன்? உரிய மனைவி கண்ணகி இருக்கக் கணிகைகுல மாதவி ஏன்? செந்தமிழ் மொழியில் தேவையற்ற பிறமொழிச் சொற்கள் நுழைவானேன்? 🍁 சீமான்களில்…

நூல்களின் மதிப்பை உணர்ந்து செயலாற்றிய சார்லிசாப்ளின்!

படித்ததில் பிடித்தது: ஒவ்வொரு படமும் நடிக்க ஒப்புக் கொள்ளும்போது வரும் முன்பணத்தில் முதல் நூறு டாலருக்கு புத்தகம் வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தவர் சார்லிசாப்ளின்!

தலைமுறைகளுக்கு இடையே ஏனிந்த இடைவெளி?

அன்று பரிட்சை எழுத காலண்டர் அட்டையைக் கொடுத்த என் தந்தையிடம், “சரி மேல மாட்டுற கிளிப்பாவது (வெறும் 3 ரூபாய்) வாங்கித் தாங்க” என்று அழுதபோது, “டேய் உனக்காவது இது கிடைத்தது. நான் படிக்கும்போது, இதுக்குகூட எனக்கு வசதியில்லை” என்று சொன்ன என்…