Browsing Category
இலக்கியம்
‘சவால்’ – பசுவய்யா கவிதை…!
“நோவெடுத்துச் சிரம் இறங்கும் வேளை
துடைகள் பிணைத்துக் கட்ட
கயிறுண்டு உன் கையில்.
வாளுண்டு என் கையில்
வானமற்ற வெளியில் நின்று
மின்னலை விழுங்கிச் சூலுறும்
மன வலியுண்டு.
ஓய்ந்தேன் என மகிழாதே
உறக்கமல்ல தியானம்
பின்வாங்கல் அல்ல பதுங்கல்
எனது…
முதல்வரான பிறகு மகிழ்ச்சி இல்லை – அண்ணா!
“1967 இல் அண்ணா முதல்வரானார். முதல்வரான பிறகு அப்பா மகிழ்ச்சியாகவே இருந்ததில்லை. அண்ணா நுங்கம்பாக்கத்தில் இருந்த தன் வீட்டிலேயே வாழலானார். வீட்டிற்கு வெளியே காவலர்கள் உடுப்புடன் கையில் துப்பாக்கியுடன் எப்போதும் நின்று கொண்டிருப்பார்கள்.…
விடுதலைக்கு உழைப்பதே என் வேலை!
"உடல் தரும்
பிணிகளைத் தடைகளைப்
பொருட்டென எண்ணிடேன்!
என்னேர் உயிரினை
இழப்பினும் தயங்கிடேன்;
ஏற்றுள்ள கொள்கையே
பெரிதென்(று) இயங்குவேன்!
அன்னை மொழி, இனம்,
நாட்டினை எதிரிகள்
ஆள்வதை மீட்டிடும் வரை,
விழி உறங்கிடேன்!
இம்மா நிலந் தனில்
எண்ணிலா…
பெரியாரின் ஆயுளை நீட்டிக்கச் செய்த மணியம்மை!
“பெரியாருடன் குற்றாலத்திலும் ஈரோட்டிலும் ஒரு மாத காலமிருந்தேன். அவர் உடல்நிலை மிகப்பலவீனமாகவும் நாளுக்கு நாள் மெலிவாகியும் வருகிறது. அவர் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை.
அவருக்குப் பின் இயக்கக் காரியங்களைப் பார்க்கத் தகுந்த முழு மாதக்…
சாப்ளின் பாணி நடிப்பும், ஸ்லாப்ஸ்டிக் காமெடியும்!
அந்தக்கால ஹாலிவுட் நடிகர் சார்லஸ் போயரின் பரம ரசிகர் சந்திரபாபு. ஆடலில், பாடலில் சந்திரபாபுவுக்கு இன்னும் யார் யாரெல்லாம் வழிகாட்டிகளோ தெரியாது. ஆனால், பாடல்களில் யூடலிங் செய்வதில் ஜீன் ஆட்ரி என்பவர்தான் சந்திரபாபுவுக்கு வழிகாட்டி.
‘தன…
ஈ.வெ.ரா. பெரியார் வாழ்வும் பணியும்!
ஈ.வெ.ரா.பெரியார் வாழ்வும் பணியும் நூல் விமர்சனம்
*****
● கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி எழுத்தாளர் தோழர் என். ராமகிருஷ்ணன். கம்யூனிச இயக்க வரலாற்றை நூலாகப் படைத்தவர். பெரியார் மீது மதிப்பும் மரியாதையும் கொண்டிருந்தார்.
தனது 82வயதில்…
மலை குலைந்தாலும் – தமிழா மனங்குலையாதே!
- சுத்தானந்த பாரதியின் எழுச்சி வரிகள்
தலை நிமிர் தமிழா – பெற்ற
தாயின் மனம் குளிர
மலை குலைந்தாலும் – தமிழா
மனங்குலையாதே!
1938-ல் நடந்த இந்தி எதிர்ப்புப் போரில் தமிழர்கள் உற்சாகம் குன்றாமல் போராட வேண்டும் நோக்கில், எழுச்சிப் பாடல்கள் மூலம்…
இன்றைய தக்காளி எப்படி? ஒரு பத்திரிகையாளரின் அனுபவம்!
அன்றும் இன்றும் என்றுமே தக்காளி சேர்க்காத சமையல் என்பதே அபூர்வம். ஆனால் இன்றைய தக்காளி எப்படியிருக்கிறது? என்று சுவையாக எழுதியுள்ளார் பத்திரிகையாளர் செ. இளங்கோவன்.
நான் சிறுவனாக இருந்த சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் கிராமத்…
முதல்வராக அண்ணா பதவியேற்ற தினம்!
அருமை நிழல் :
வணக்கத்துக்குரிய பேரறிஞர் அண்ணா அவர்கள் தமிழ்நாட்டின் முதல்வராக பதவியேற்ற தினம் இன்று (06.03.1967)
தகவல்: என்.எஸ்.கே.நல்லதம்பி
அரசியல்வாதிகள் எப்படி இருக்க வேண்டும்?
“கலைஞர்களுக்குத் தனிமை அவசியம். ஆனால் ஒரு அரசியல்வாதிக்கோ தனிமை கூடவே கூடாது.
படைப்பாளிகள் தனிமையில் இருக்கும்போதே மகத்தான இலக்கியத்தைப் படைக்கிறார்கள்.
அரசியல்வாதிகளோ மக்களோடு இருந்தே மகத்தான பணிகளை மேற்கொள்ள வேண்டும்”
- லெனின்