Browsing Category
இலக்கியம்
பெரியாரின் இதயத்துக்குள் ரகசிய அறைகள் கிடையவே கிடையாது!
பெரியார் ஒரு சகாப்தம் - நூல் விமர்சனம்:
★ மனிதப்பற்று, அறிவுப்பற்று, வளர்ச்சிப்பற்று தவிர எந்தப் பற்றும் எனக்கில்லை. எனவே எனது அறிவை தாராளமாக விட்டு சிந்தித்து செயல்படுகிறேன் - என தனது கொள்கையை ஒளிவு மறைவின்றி, பயமின்றி, எதிர்வினைப் பற்றிய…
நமது வாழ்வு ஒரு கனவு…!
சீன தத்துவ அறிஞர் ‘லாவோட்சு’வைப் பற்றிய ‘தாவோ தே ஜிங்’ நூல் குறித்து, பேராசிரியர் ம.பெ.சீனிவாசன் 9 பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.
அதிலிருந்து சில பகுதிகள்…
“நம்மில் பலரும் பள்ளிப் பருவத்திலேயே யுவான் சுவாங் என்ற சீன…
பிறருக்காக வாழ்பவன் வாழ்க்கை மெதுவாகத்தான் போகும்!
நடிகர் நாகேஷின் தத்துவ மொழிகள்
ரம்மி சீட்டுக்கட்டில் வெளிப்பக்கம் ஒரே மாதிரி டிசைன்கள் போல தான் மனிதர்கள்.
சீட்டை திருப்பி உள்ளே பார்த்தால் தான் தெரியும். கிளாவர் எது, ஹாட்டின் எது, ஸ்பேடு எது, டைமண்ட் எது, ஜோக்கர் எது என்று அது போல தான்…
காத்திருத்தலின் அவசியம்!
ரசனைக்குச் சில வரிகள் :
கதைகளைப் பொறுத்தவரையில் நாம் எவ்வளவுதான் முன்கூட்டியே யோசித்து வைத்திருந்தாலும் அவை நம் மனத்தில் உருவம் பெற வேண்டும்.
உருவமும் ஓரளவு மொழிநடையும் கதைக்குக் கதை மாறும். மாற வேண்டும். உண்மையில் படைப்பிலக்கியத்தில்…
தமிழைப் போற்றியவர்களை நினைவுகூர்வோம்!
இந்தப் படத்தில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் அவர்கள் நாகர்கோவிலில் ‘தமிழ் கலை மாநாடு’ நடத்தியபோது, அதில் பேரறிஞர் அண்ணா, நாமக்கல் கவிஞர் வெ.ராமலிங்கம், கவிமணி தேசிய விநாயகம், உடுமலை நாராயண கவி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த நால்வரும்…
புத்தர் மிகவும் களைப்படைந்து விட்டார்!
இயேசு தன்னை கடவுளின் மகன் என்று சொல்லிக்கொண்டார். நபி தன்னைக் கடவுளின் தூதர் என்று சொல்லிக்கொண்டார். புத்தர் கடவுள் இல்லாத இந்த உலகத்தில் தான் ஒரு மனிதன் மட்டுமே என்று சொன்னார். உங்களுக்கு நீங்களே தீபமாய் இருங்கள் என்று சொன்னார்.
ஆத்மா…
சீர்திருத்தக் கவிஞர் உடுமலை நாராயண கவி!
திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகில் உள்ள பூளாவாடி கிராமத்தில் 1899-ம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி பிறந்தார் உடுமலை நாராயண கவி. இவர், கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனின் நெருங்கிய நண்பர்.
‘கிந்தனார்’ கதாகாலட்சேபம் எழுதியவர். ஏறத்தாழ…
குழந்தைகளின் அன்பு அலாதியானது!
ரசனைக்குச் சில வரிகள்:
“உலகத்தில் எல்லோரும் குழந்தைகளைக் கண்டால் பிரியமாக நடந்து கொள்வதும் அல்லது விளையாடுவதுமாக இருக்கிறார்கள்.
ஆனால் அவர்களுடைய அன்பில் ஒரு விளையாட்டுணர்ச்சியும், நடிப்பும் கலந்திருக்கின்றன.
குழந்தையைப் போலப் பேசி,…
வாழ்க்கையில் பாசிபிளிட்டீஸ்தான் ரொம்ப சுவாரஸ்யமான விஷயம்!
- எழுத்தாளர் அசோகமித்திரன்
கேள்வி : இப்போதும் எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். தொடர்ந்து உங்களை எழுதத் தூண்டுகிற விஷயம் எது?
பதில் : "பாசிபிளிட்டீஸ். ஒரு விஷயம் இப்படி நடப்பதற்குப் பதிலா, இப்படி நடந்தா என்ன ஆகும்னு ஒரு பாசிபிளிட்டியை…
வயதை வண்ணமயமாகக் காட்டும் புகைப்படங்கள்!
படித்ததில் ரசித்தது:
எந்தப் புகைப்படமும்
அதை எடுத்த நாளில்
திருப்தி தருவதில்லை;
அது அழகாக மாற
அந்த மனிதனுக்கு வயதும்,
கூட வேண்டியிருக்கிறது!
- அசோகமித்திரன்