Browsing Category
இலக்கியம்
தோழர் நல்லக்கண்ணுவின் தியாக வாழ்வைப் போற்றும் நூல்!
நூல் விமர்சனம்:
தமிழக ஆளுமைகள் வரிசை நூலில் முதல் நூலாக வெளிவருகிறது ‘தோழமை எனும் தூயசொல் நூல்.
இடதுசாரி இயக்கத் தலைவர்களுள் ஒருவரான இரா.நல்லக்கண்ணுவின் அரசியல் மற்றும் வாழ்வியல் குறிப்புகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.
விலைமதிப்பில்லா…
உன்னுடைய சுதந்திரத்தில் நான் தலையிட முடியாது!
- பத்திரிகையாளரிடம் சொன்ன அண்ணா
*****
- பி.சி.கணேசனின் ‘தலைவர்களுடன் எனது அனுபவங்கள்’ நூலிலிருந்து.
******
"அண்ணா முதலமைச்சரானபோது, நான் காமராஜரின் ‘நவசக்தி’ நாளேட்டில் ஆசிரியராக இருந்தேன். அண்ணாவின் தனிச்செயலாளர் ஒருவரின் ஊழலைப் பற்றி…
எந்தத் துயர் வந்தாலும் வாழக் கற்றுக் கொள்வோம்!
நூல் விமர்சனம்:
நிறமற்ற வானவில் நூல் எதிர்பாராது ஏற்பட்ட விபத்தில் அன்பு மனைவியையும் அருமைக் குழந்தையையும் இழந்து தவிக்கும் தந்தையின் பேதலித்த மனதை உயிர்த்துடிப்புடன் சித்திரித்துக் காட்டுகிறது.
இந்த விஞ்ஞான உலகில் விபத்துகளுக்குப்…
உண்மை உங்களிடமே இருக்கிறது!
கவிதை:
“அனாதைகளை ஆதரிப்போர் யாருமில்லையா?’ என்று
பித்தன் கடைத்தெருவில் திரும்பத் திரும்பக்
கூவிக் கொண்டிருந்தான்.
“யார் அந்த அனாதை?’’ என்று கேட்டேன்.
‘உண்மை’ என்றான்.
“கடைத்தெருவில் அது அனாதையாக
அழுதுகொண்டிருந்தது. அதை யாருமே
அடையாளம்…
தமிழ் இலக்கணத்தை எளிதாய்க் கற்றுத் தரும் நூல்!
* எழுத்துக்களா, எழுத்துகளா?
* எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும்?
* 'இந்தப் புத்தகம் என்னுடையது அல்ல'.
- இந்த வாக்கியங்களில் உள்ள பிழைகள் என்ன?
* அருகாமை, முயலாமை என்றெல்லாம் எழுதுவது தவறா?
* எங்கு ரெண்டு சுழி, எங்கு மூணு சுழி?…
வளர முடியாவிட்டாலும் தேய்ந்து போகாதே!
இருட்டு...
தனி ஆத்மாவின் ஒரே நண்பன்!
இது உங்களுக்குப் பிடிக்காது.
வெளிச்சம் இல்லாமல்
'முன்னேற முடியாது' என்பீர்கள்;
'பின் வாங்கவும் முடியாது'
என்று நான் சொல்கிறேன்.
என்னால் வளரமுடியாவிட்டாலும்
தேய்ந்துபோகாமல் இருந்தால்போதும்.
அது எனக்குத்…
‘ஜல்லிக்கட்டை’ நாவலாக்கிய சி.சு.செல்லப்பா!
- மணா
‘வாடிவாசல்’ - ஜல்லிக்கட்டை மையப்படுத்திய நாவல். சென்ற புத்தகத் திருவிழாவில் அதிகமாக விற்பனையான நூல்களில் இதுவும் ஒன்று. விரைவில் திரைப்படமாக இருக்கும் இந்த நாவலை எழுதியவர் சி.சு.செல்லப்பா.
‘எழுத்து’ சிற்றிதழைப் பல சிரமங்களுக்கு…
குரங்கு மனம் வேண்டும்!
வாழ்க்கைக்கான பாடங்களை நாம் எதிலிருந்தும் கற்றுக்கொள்ளலாம்.
பிறரை குளிர வை என்கிறது மின்விசிறி.
பிறருக்கு இடம் கொடு என்கிறது நாற்காலி.
இணைந்து செயல்படு என்கின்றன விரல்கள்.
உயர்ந்து நில் என்கின்றது சிகரம்.
இந்த விதத்தில் குரங்குகளின்…
மண் வாசனைக் கலைஞன் – வினுசக்கரவர்த்தி!
வினுசக்கரவர்த்தியும் தானும் ரஜினியின் ‘சிவா’ படத்தில் நடித்தபோது நடந்த நகைச்சுவை நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார் நடிகர் ராதாரவி.
“வினுசக்கரவர்த்தி அண்ணன் எப்போதும் நல்லா டிப்டாப்பா ட்ரெஸ் பண்ணுவார். வீட்டிலிருந்து வெள்ளைப் பேண்ட், வெள்ளை…
வேடிக்கை மனிதர்களை சந்தித்த தருணங்கள்!
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அன்றாடம் நிகழும் அனுபவங்களைத் தொகுத்து, அவற்றை ஏட்டில் பதிவு செய்தால் அனைத்தும் சுவையும் சுவாரஸ்யமும் நிறைந்த களஞ்சியமாகும்.
ஆனால், அதற்கு நினைவாற்றலும் எழுத்தாற்றலும் இருத்தல் அவசியம். மேலே குறிப்பிட்ட…