Browsing Category
இலக்கியம்
கரடி வேடம் போட்ட மனிதனின் வாழ்க்கை!
எனக்குத் தெரிந்த வரையில், இருப்பவற்றிலேயே மிகச் சிறிய இரண்டே இரண்டு வரிகள் கொண்ட சிறுகதையை எழுதியவர் எம்.ஸ்டேன்லி டபின்.
இவர் எழுதிய சிறுகதை இது தான்.
*
கரடி வேடம் போட்ட மனிதனின் வாழ்க்கையில் ஒரு நாள் ஒரு குரல் கேட்டது, ‘சுட்டு விடாதே’.…
இசைஞானிக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசி?
இசைஞானி இளையராஜாவுக்கும் பூக்களுக்கும் அப்படி என்ன ராசியோ தெரியாது?
அவரது புகழ்பூத்த பல பாடல்கள், பூக்களின் பெயர்களில்தான் தொடங்கி இன்றும் மலர்ந்து மணம் வீசி வருகின்றன.
இயற்கையை நேசிக்க வலியுறுத்தும் ‘ஐம்பேரியற்கை’!
சமகால இந்திய வாழ்வின் சீரழிவுகளுக்கு மாற்றாக சமூக அரசியல் தளத்தில் ஒரு லட்சிய கிராமத்தை ஐம்பேரியற்கை நாவல் உருவாக்கிக் காட்டுகிறது.
முத்தமிழுக்கு மத்தியில் ‘மக்கள் திலகம்’!
இயற்றமிழ் சார்பில் தமிழறிஞர் மு.வரதராஜனுக்கும், இசைத்தமிழ் சார்பில் பாடகி கே.பி.சுந்தராம்பாளுக்கும், நாடகத்தமிழ் சார்பில் நாடகத்தந்தை பம்மல் சம்பந்த முதலியாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
காலத்தால் எதுவும் சாத்தியமாகும்!
வாசிப்பின் ருசி:
நடந்துகொண்டே இருக்கிறேன்;
சாத்தியப்படும்
என்றெண்ணியதை விடவும்
சிறிது சாத்தியப்படுகிறது;
நான் எதுவும் பெரிதாக
இப்போது கேட்க முடியாது;
நான் காத்திருக்க வேண்டும்;
மீண்டும் அந்த அற்புத மணம்
என்னைத் தேடி வரும்!
-…
வாசிப்புப் பழக்கம் ஏன் அவசியம்?
புத்தகங்கள் ஒருவனை எல்லா காலங்களுக்குள் சென்று வரவும் பல்வேறு மனிதர்களை நிலவெளியை, அனுபவங்களை அறிந்து கொள்ளவும் உதவுகின்றன.
ஏரிக்கரை பயண அனுபவம்: கவிஞர் பிச்சினிக்காடு இளங்கோ!
கண்களே ஏங்கும் ஏங்கும் காட்சியோ எங்கும் இயற்கைக் காட்சி! இதயத்தை வருடும் மாட்சி! விண்ணிலே மேகக் கூட்டம் விளையாடும் இதயமோ கவிதை பாடும்.
வாழ்க்கை ஒரு புதிர்!
165 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட புதினம் இன்றைக்கும் பொருத்தமாகக் காலத்தில் நிற்பது ஒப்லமோவின் வெற்றி என்று மஹாரதி சொல்வது உண்மை.
சிறுதுளிப் பெருவெள்ளமாக மாறிய ரோஜா முத்தையா நூலகம்!
ரோஜா முத்தையாவின் மறைவிற்குப் பிறகு அவரது சேகரிப்பை விலைக்கு வாங்கி அதைத் தமிழகத்திற்கே கொடையாகக் கொடுத்தது சிகாகோ பல்கலைக்கழகம்.
‘சக்தி’யை உருவாக்கியவர்கள்!
அருமை நிழல்:
பராசக்தி படத்தை பெருமாள் முதலியாருடன் இணைந்து தயாரித்த போது கலைஞரின் வசனம் ஏக ஹிட். பலருக்கு அப்போது அந்த வசனங்கள் மனப்பாடமாயின.
அப்போது நாடகசபாக்களில் நூர்ஜஹானாகப் பிரமாதமாக நடித்துவந்த கணேசனை அழைத்து வந்து கதாநாயகனாக…