Browsing Category
இலக்கியம்
மாதம் 2 சதவிகிதம் வட்டி தருகிறேன்: பாரதி!
நூல் வாசிப்பு:
*
“மகாகவி பாரதி மதுரையில் இருந்த நண்பரான ஸ்ரீநிவாஸ வரதாசார்யனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் ஒரு பகுதி:
“என்னுடைய பழைய பிரசுரங்களினால் எனக்கிருக்கும் உயர்ந்த மதிப்பினாலும், ஈடு இணையற்ற செல்வாக்கினாலும், இவை எல்லாவற்றினாலும்,…
மாமா இருந்தவரை அவருக்கும் சேர்த்துக்கலை…!
“ஒரு படைப்பாளியாக கவிதையும் எழுதுகிறீர்கள். இப்போது ஒரு ஜெர்னலிஸ்டாக பத்திரிகைகான எழுத்தையும் எழுதுகிறீர்கள். இதில் எது உங்களுக்குப் பிடித்திருக்கிறது?''
- இது, கவிஞரான பிரத்திஷ் நந்தி 'இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி' ஆங்கிலப் பத்திரிகையின்…
காலத்தின் மீது நம்பிக்கை தேவை!
பல நெருக்கடிகளுக்கிடையில் மனச் சோர்வு அடையும்போது, நம்பிக்கையூட்டும் இந்தக் கவிதை வரிகளை வாசியுங்கள்.
மனதிற்குள் சிறு நம்பிக்கை நாற்றைப் போலத் துளிர் விடும். காலத்தின் மீது நம்பிக்கை வரும். “இதுவும் கடந்து போகும்” என்ற யதார்த்தம்…
தமிழ்நாட்டுக் கடவுளுக்குத் தமிழ் புரியாதா?
- தந்தை பெரியார்
”தமிழில் வழிபாடு செய்ய வேண்டும்” என்று தவத்திரு குன்றக்குடி அடிகளார் அவர்கள் 1955 ஆம் ஆண்டு போராட்டத்தைத் தொடங்கியபோது, அதனைப் பெரியார் ஆதரித்தார். அதற்கு முந்தைய ஆண்டு தான் பெரியாரும், அடிகளாரும் நேரடியாகச் சந்தித்துப்…
‘பதேர் பாஞ்சாலி’ திரைக்கதையை எப்படி எழுதினேன்?
நூல் வாசிப்பு :
*
“ஏதாவது ஒரு நாவல் படமாக்கப்படப் போகிறது என்ற தகவலை வாசிக்க நேர்ந்தால், உடனே அந்த நாவலுக்கு ஒரு திரைக்கதை வடிவம் எழுதுவேன்.
பிறகு அந்தப் படம் வெளியான போது, அதன் திரைக்கதைக்கும், எனது திரைக்கதைக்கும் உள்ள ஒற்றுமை,…
நவீன இலக்கியவாதிக்கு…!
*
தெரியும் உனக்கு
நிறைய வார்த்தைகள்.
கைகளை உதறினால் போதும்
எழுத்துக்கள் சிந்திவிடும்.
மூளை மேயப்போவது
பிரபஞ்ச சிந்தனை ரேகையில் தான்.
ஆனாலும் இன்னொரு மூளைக் காரனின்
ஒவ்வொரு புதுக்காலடி கீழும்
ஓடிப் பதறும் உன் மனசு.
மனசின் வக்கிரம்…
பாரதிக்கு மகத்தான சில நினைவஞ்சலிகள்!
ஊர் சுற்றிக் குறிப்புகள்:
*
செப்டம்பர் 11 ஆம் தேதி.
ஒரே நாளில் பாரதி தொடர்பான இரு நிகழ்வுகள்.
காலை சென்னை எம்.ஜிஆர் – ஜானகி மகளிர் கல்லூரியில் உள்ள எம்.ஜி.ஆர் அரங்கத்தில் நண்பரும், வழக்கறிருமான கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தொகுத்து வெளியிட்ட…
தாயும் நீ… தந்தையும் நீ…!
அக்னிக் குஞ்சாய்
ஆங்கொரு பொந்திலே வைத்த தீ
மூண்டது வீரமாய்
வெள்ளை ஆட்சிக்கு ஆனது
பாராமாய்...
அந்த
பாஞ்சாலி சபதத்து
பாட்டினில் வைத்த தீ
பற்றி எரிந்தது வேகமாய்
நெஞ்சில்
தணியாத சுதந்திர
தாகமாய்..
வீட்டுக்குள்ளே பெண்ணை
பூட்டிடும் விந்தையை…
பஞ்ச பூதத்திற்கு இல்லாத சக்தி பாரதியின் பாடலுக்கு உண்டு!
மகாகவி பாரதியின் 139-வது பிறந்தநாள் விழா, அவரது நினைவு நூற்றாண்டு விழா மற்றும் வழக்கறிஞர் திரு. கே. எஸ். இராதாகிருஷ்ணன் எழுதிய ‘கரிசல் காட்டின் கவிதைச் சோலை பாரதி’ என்னும் நூல் வெளியீடு என முப்பெரும் விழா சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள…
பழைய ஜீவா செத்துப் போயிடுவானே!
கன்னியாகுமரி மாவட்டம், பூதப்பாண்டி கிராமத்தில் ஜீவா வசித்ததும் சிறிய குடிசை வீட்டில் தான்.
சென்னைக்கு வந்து வசித்தது, தாம்பரம் பகுதியில் உள்ள குடிசை வீட்டில்.
அதைப் பார்த்த தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர் ஜீவாவின் வீட்டை மாற்றிக்…