Browsing Category
இலக்கியம்
நினைக்கும்போது இனித்த காதல்!
நூல் வாசிப்பு:
கவிஞர் ஜெயபாஸ்கரன் சிந்தனையைத் தூண்டும் மிகச்சிறந்த கட்டுரைகள் மூலம் தமிழ்ப் படைப்புலகில் அறியப்படுகிறவர்.
ஆனால் சுகதேவ் சொல்வதுபோல கட்டுரைகள் எழுதும் படைப்பாளிகளுக்கு பெரிய அங்கீகாரமோ பாராட்டுகளோ கிடைப்பதில்லை. அதுவொரு…
‘தாய்’ வாசகர்களைத் தமிழாகப் போற்றிய வலம்புரி ஜான்!
ராசி அழகப்பன் எழுதும் ‘தாயின் விரல்நுனி’ தொடர் - 6
***
எனக்கு மிகப்பெரிய நெருக்கடியைக் கொடுத்தவர் யார் என்று தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். வேறுயாருமல்ல எழுத்தாளர் பாலகுமாரன்.
பாலகுமாரனா? என்று நீங்கள் இப்போது ஆச்சரியப்படலாம். ஆமாம். அதே…
சென்னை செந்தமிழில் ஒரு வார்த்தைத் தாஜ்மகால்!
சட்டைக்காரி - நூல் விமர்சனம்
வடசென்னையில் வாழ்ந்த ஆங்கிலோ இந்தியர்களின் வாழ்க்கையை மையப்படுத்தி ‘நீலம் பதிப்பகம்’ சார்பில் கரன் கார்க்கி உருவாக்கியுள்ள ‘சட்டைக்காரி' என்ற நாவலுக்கு கலை விமர்சகர் இந்திரன் முன்னுரை எழுதியுள்ளார்.
அது சமகால…
நாடகக் குழுவினருடன் மக்கள் திலகம்!
அருமை நிழல் :
*
மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்குப் பழக்கமானவரான ஒய்.ஜி.பார்த்தசாரதி நாடகக் குழுவை நடத்தியதோடு மத்திய அரசின் அதிகாரியாகவும் இருந்தவர்.
‘நாடோடி மன்னன்’ படத்தை இயக்கித் தயாரித்த எம்.ஜி.ஆருக்குக் கலர் ஃபிலிம் ரோல் தேவைப்பட்டபோது,…
சுயம் தொலைக்கும் அம்மாக்கள்!
நூல் வாசிப்பு: கனவு மெய்ப்படட்டும்
பெண்கள் எழுதத் தொடங்கிவிட்டார்கள் என்பது மகிழ்ச்சிக்குரியது என்கிறது நூலின் முன்னுரை. கடந்த 27 ஆண்டுகளாக ஆசிரியப் பணியில் செயலாற்றும் நூலாசிரியர் ரமாதேவி, அனைத்துலகப் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு…
சாகடிக்கப்பட்டவன் நினைவிலிருந்து…!
*
உனக்காகவே
விட்டுப் போகிறேன் இதை.
எனக்கு முன்பு
மூச்சுருவப்பட்டவர்கள்
சுவாசித்த காற்று
வழி தவறி அலைகிறது இன்னும்.
சாகும் முன்பு
அவர்களது குரல்களைத் தின்ற காற்று
உயிர்க்க வைத்தது
என்னை.
நாளை உன்னை.
பிறகு அவர்களை.
…
தமிழில் அச்சான முதல் நூல்?
இந்திய மொழிகளில் முதல் முதல் எழுத்தாக்கப்பட்டது தமிழில், கோவாவில். கோவாவில் அச்சான தமிழ் நூலே தமிழ் மொழியின் முதல் அச்சு நூல். ஆனால், அதைக் கண்டறியும் வரை கொல்லத்திற்கே முதலிடம்.
திருத்தமான அச்செழுத்து உருவாக்கப்பட்டது கொல்லத்தில். இந்திய…
இந்தியாவின் முதல் ஆசிரியை சாவித்திரிபாய் எதிர்கொண்ட சவால்கள்!
இந்தியாவின் முதல் பெண் ஆசிரியரும், சமுக சீர்திருத்தவாதியும், சிறந்த கவிஞருமான அன்னை சாவித்திரிபாய் பூலேவின் 191-வது பிறந்தநாள் இன்று (ஜனவரி - 3).
சாவித்திரிபாய் பூலே 1831-ல் மராட்டிய மாநிலத்தில் உள்ள சதாரா மாவட்டத்தில் நைகான் என்னும்…
50 ஆண்டுகளுக்கு முன்பு கட்டபொம்மனுக்கு சிவாஜி எழுப்பிய சிலை!
வலிமையான அதிகார பலம்; ஆயுதங்களுடன் எதையும் செய்யக் கூடிய சர்வதேச வீம்பு; இவற்றை எதிர்த்து விளைவைப் பற்றிய கவலை இல்லாமல் மனதில் தீப்பிடித்த மாதிரியான வீரத்துடன் கலகக் குரல் எழுப்ப முடியுமா?
வாளேந்திய படி மிடுக்குடன் கருங்கல் நிழலாக…
ரவீந்திரநாத் தாகூரும் சத்யஜித் ராயும்…!
சத்யஜித் ராய் சிறுவனாக இருந்த போது ராயின் தாய் அவரை தாகூரிடம் அழைத்துச் சென்றார். தாகூரின் கையெழுத்து கேட்டார் ராய். கையெழுத்து வாங்கும் நோட்டை மேசை மேல் வைத்து விட்டு ஒரு வாரம் கழித்து வரச் சொன்னார் ரவீந்திரர்.
ஒரு வாரம் கழித்து ராய்…