Browsing Category
இலக்கியம்
ஒரு கவிஞனின் கவிதைப் பயணம்!
நூல் வாசிப்பு:
கலை விமர்சகரும், கவிஞருமான இந்திரனின் கவிதை பரிசோதனைகள் பற்றிய ஒரு விசாரணையை நடத்தியிருக்கிறார் கவிஞர் நா.வே.அருள்.
அவர் தமுஎச கலை இலக்கிய இரவுகள் போன்ற நூற்றுக்கும் அதிகமான கவியரங்க மேடைகளில் பங்கேற்றவர். தமிழ்நாடு…
எம்.கே.டி: தமிழ் சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டார்!
எம்.கே. தியாκகவதர் - மாயவரம் கிருஷ்ணசாமி தியாகராஜ பாகவதர் சுருக்கமாக எம்.கே.டி என அழைக்கப்படும் இவர் (மார்ச் 1, 1910 - நவம்பர் 1, 1959)
தமிழ்த் திரைப்படத்துறையின் முதல் நட்சத்திர அந்தஸ்து பெற்ற உயர் நட்சத்திர கதாநாயகனும் மிகச் சிறந்த…
பாரினில் ஏதொரு நூல் இது போலே!
நூல் வாசிப்பு:
சமகாலத் தமிழ் ஆய்வுலகில் குறிப்பிடத்தக்க சிலரில் முக்கியமானவர் டாக்டர் ப.சரவணன்.
கல்வித்துறையில் பணியாற்றும் அவர் அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணையாகக் கருதப்படுகிற வள்ளலார் பற்றிய ஆய்வு நூல்களின் தமிழ் இலக்கிய வெளியில்…
அறிவுலகத்தின் திறவுகோல்!
ஒரு நூலகம்
திறக்கப்படும்போது
ஆயிரம்
சிறைச்சாலைகள்
மூடப்படுகின்றன.
- விவேகானந்தர்
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே…!
சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே…! கேட்டிருப்பீர்களே!
“சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே’’ என்று துவங்கி “செந்தமிழ்த் தேன்மொழியாள்’’ என்று நகர்கிற,
“ஆடை கட்டி வந்த நிலவோ’’ ‘’தீர்த்தக்கரையினிலே‘’ என்று துவங்குகிற…
புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் பெற்றோர்களுக்கு!
குழந்தைகளுடன் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் அன்பான பெற்றோர்களே...!
சென்னை புத்தகக் கண்காட்சி என்பது மிகப்பெரிய அனுபவம். உங்கள் குழந்தைகளுக்கு அந்த அனுபவத்தைத் தர இருக்கும் உங்களுக்கு வாழ்த்துகள்.
புத்தகக் கண்காட்சியில்…
வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ளவரை…!
இன்றைய (26.02.2022) புத்தக மொழி
****
எழுத்துக்களும் உயிர்பெற்று வாழ்வது
வாசிப்பவரும் நேசிப்பவரும் உள்ளவரையே!
குழந்தைகளுக்கான ஒலி வடிவ நூலகம்!
பாரதி புத்தகாலயத்தின் சார்பில், இயல் குரல் கொடை அமைப்பின் தன்னார்வளர்களோடு இணைந்து ‘கதைப்பெட்டி’ என்ற ஒரு புதிய முயற்சி தொடங்கப்பட்டுள்ளது.
இதனை விளக்கும் அரங்கம் சென்னை புத்தகக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும்…
சிவாஜி சொன்னதால் நக்கீரராக நடித்தேன்!
- இயக்குநர் ஏ.பி.நாகராஜனின் நெகிழ்ச்சியான அனுபவம்
‘திருவிளையாடல்’ திரைப்படத்தின் கதையைக் கேட்ட நடிகர் திலகம் சிவாஜி, “என்னண்ணே சடாமுடி எல்லாம் வைச்சுக்கிட்டு நான் சிவனா நடிச்சா ஜனங்க ஏத்துக்குவாங்களா?” என்று இயக்குநர் ஏ.பி.நாகராஜனிடம்…
இளம் தலைமுறையினருக்கான ஆகச்சிறந்த பரிசு!
இன்றைய (25.02.2022) புத்தக மொழி
****
அடுத்த தலைமுறைக்கு
பரிசளிக்க விரும்பினால்
புத்தகத்தைப் பரிசாகக் கொடு!