Browsing Category
இலக்கியம்
கலைவாணரும், பாகவதரும் விடுதலையான அன்று!
சிறையிலிருந்து (1947, ஏப்ரல் 25) தியாகராஜ பாகவதரும், கலைவாணரும் விடுதலையான அன்று.
1947 ஏப்ரல் 25ம் தேதி வெள்ளிக்கிழமை அன்றைய தினம், பாகவருக்கும் கிருஷ்ணனுக்கும் நல்ல நாளாக விடிந்தது.
லட்சுமிகாந்தன் கொலை வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்…
நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பது எப்படி?
நல்ல மனைவியைத் தேர்ந்தெடுப்பது போலவே, நல்ல நண்பனைத் தேர்ந்தெடுப்பதிலும் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும்.
உன் எதிரியை நீ சுலபமாக அடையாளம் கண்டு கொண்டுவிட முடியும். ஆனால், நண்பர்களிலே, நல்ல நண்பர் யார் என்பது அனுபவத்தின் மூலமேதான் தெரியுமே…
கலைஞரின் சாதுர்யமான பதில்!
பூம்புகார் படத்தில் கவுந்தி அடிகளாக நடித்த கே.பி.சுந்தராம்பாள் ஒரு பாடல் வரியைப் பாட மாட்டேன் எனச் சொல்லிவிட்டார்.
கோவலன் கொல்லப்பட்டதும் கண்ணகி மதுரையை எரிக்கிறாள். அப்போது சுந்தராம்பாள் பாடுவதாகக் காட்சி. அந்த வரி இப்படி இருந்தது...…
வரலாறு ஆண்களுக்கு மட்டும் சொந்தமா?
நூல் அறிமுகம்:
நீல் மெக்கிரெகர் எழுதிய A History of the World in 100 Objects எனும் நூலின் தாக்கத்தில் எழுதப்பட்ட நூல் மருதனின் ‘தேவதைகள் சூனியக்காரிகள் பெண்கள்’. 220 பக்க நூலில் சுமார் 50 பொருள்களின் வாயிலாகப் பெண்களின் வரலாறுகள்…
அவர் இறந்த அன்று ஊரில் யாருமே அழவில்லை!
- எழுத்தாளர் சோ.தருமனின் தூர்வை நாவல் உருவான அனுபவம்
அடிப்படையில் நான் விவசாயி. எனக்கு உருளைக்குடியில் 10 ஏக்கர் காடும், 3 ஏக்கர் தோட்டமும் இருக்கு. தற்போது மக்காச்சோளம், பருத்தி போட்டிருக்கேன். எங்கள் ஊரில் 150-க்கும் மேற்பட்ட…
தமிழர்கள் எதில் குறைந்துபோய் விட்டார்கள்?
தமிழ் - தமிழர் - தமிழ்நாடு - மூன்றையும் மையப்படுத்தி எழுதப்பட்டதே இந்த நூலில் உள்ள கட்டுரைகள். இவற்றை வெளியிட்ட ஊடகங்களுக்கு நன்றி!
கீழடி, ஆதிச்சநல்லூர், கொற்கை என்று அகழாய்வு நடந்த இடங்களில் எல்லாம் வெளித்தெரிவது நமது தமிழினத்தின் தொன்மை,…
அகந்தையில்லாத உணர்வுபூர்வமான திரைக் கலைஞர்!
தமிழ்த் திரையுலக வரலாற்றில் தான் எத்தனை அருமையான குணச்சித்திர நடிகர், நடிகைகள்? எவ்வளவு அற்புதமான நகைச்சுவை நட்சத்திரங்கள்?
எஸ்.வி.ரங்காராவ், டி.எஸ்.பாலையா வரிசையில் குறிப்பிடத்தக்க குணச்சித்திர நடிகர் எஸ்.வி.சுப்பையா.
‘களத்தூர் கண்ணம்மா’…
தன்னை அறிதலில் இருக்கும் இன்பம்!
இன்றைய நச்:
இன்பம் என்றால் என்னவென்றே
பலருக்கும் தெரியாது;
அது பொன்னால் கிடைப்பதல்ல,
புகழால் கிடைப்பதல்ல,
தன்னை அறிதலில் ஓர் இன்பம் இருக்கிறது;
அந்த இன்பமே உயர்வானது!
ஜெயகாந்தன்
‘ஹெரால்டு ஜாக்சன் விருது’ பெற்ற முதல் தமிழர்!
அமெரிக்காவிலுள்ள மிக்சிகன் பல்கலைக் கழகத்தில் கால் நூற்றாண்டுக்கும் மேலாக உளவியல் துறையில் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் டாக்டர் ராம் மகாலிங்கத்துக்கு இந்த ஆண்டுக்கான ஹெரால்டு ஜான்சன் விருது கிடைத்துள்ளது.
1996 இல் இருந்து வழங்கப்பட்டு…
புதுமை இயக்குநரின் திருமணம்!
அருமை நிழல்:
கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், மீண்ட சொர்க்கம், விடிவெள்ளி, தேன் நிலவு, சுமைதாங்கி, நெஞ்சிருகும் வரை, காதலிக்க நேரமில்லை, சிவந்தமண், உரிமைக்குரல் உள்ளிட்ட காலத்தால் அழியாத திரைக்காவியங்களைத் தந்த இயக்குநர் ஸ்ரீதருக்கும்,…