Browsing Category
இலக்கியம்
வெம்பும் பெண்களுக்கு இங்கே இடமில்லை!
நினைவில் நிற்கும் வரிகள்:
கதிரவனின் தனிமையினாலே
ஊருக்கு நன்மை - இந்த
கன்னிமகள் தனிமையினாலே
யாருக்கு நன்மை
(கதிரவனின்...)
நதிமகளின் வருகையினாலே
பயிருக்கு நன்மை
நடைபோடும் தென்றலினாலே
மலருக்கு நன்மை
முதிராத இளமையினாலே
உடலுக்கு நன்மை -…
வறுமையால் மக்கள் நலன் பலியாச்சு!
நினைவில் நிற்கும் வரிகள்:
கொடுமை புரிவதே தொழிலாச்சு - உலகம்
கொள்ளை யடிப்பவர்க்கு நிழலாச்சு
வறுமைக்கு மக்கள் நலம் பலியாச்சு - எங்கும்
வஞ்சகர் நடமாட வழியாச்சு
சோகச் சுழலிலே - ஏழைச்
சருகுகள் சுற்றுதடா
கண்ணீர் கொட்டுதடா
மோசச் செயலாலே…
ஆயுளின் கடைசித் தேடல்!
வேட்டையாடத்தான் வந்தேன்
வேட்டைக்கலையின் சாகச நுட்பங்களை
தாய்ப்பாலில் உறிஞ்சத் தொடங்கினேன்
பின் வில் வித்தை
பின் வாள் வீச்சு
பின் குதிரை ஏற்றம்
பின் மற்போர்
நாளை நாளை என வேட்டை பின்னகர
ஆயத்தங்களில் கழிகிறது என் காலம்
திறந்து வைத்த கற்பூரம்…
பால்யத்திலிருந்த அம்மாவின் வாசனை!
எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான லதா அருணாசலம், சமீபத்தில் மறைந்த தன் தாயின் நினைவுகள் பற்றி பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார். அதில் அம்மாவின் வாசனை பற்றி சுவாரசியமான நினைவுகளைப் பகிர்ந்துள்ளார்.
தாய் இணையதள வாசகர்களுக்காக அந்தப் பதிவு...…
நம்பிக்கையைக் குலைத்தவன்!
தூரத் தொலைவில்
அந்த நடையைக் கண்டேன்
அச்சு அசல் என் நண்பன்.
மறைந்தவன் எப்படி
இங்கு வரக்கூடுமெனத்
திடுக்கிட்டேன்.
வேறு யாரோ...
அப்படி எண்ணாதிருந்தால்
அவனே வந்திருப்பான்.
- சுந்தர ராமசாமி
பத்திரிகைப் பணி என்பது எனது ஆன்மா!
கோயம்புத்தூரைச் சேர்ந்த பத்திரிகையாளர் கா.சு.வேலாயுதன். தொடக்கக் காலங்களில் சிறுகதைகள் மூலம் எழுத்துலகுக்கு அறிமுகமாகி பிறகு குமுதம், இந்து தமிழ் திசை உள்ளிட்ட பத்திரிகைகளில் செய்தியாளராகப் பணியாற்றியவர்.
பத்திரிகைப் பணி பற்றி அவர் முகநூல்…
சமரசமற்ற விமர்சனத்தை முன்வைக்கும் எழுத்தாளர் மணா!
பத்திரிகையாளர் மணாவின் பத்து நூல்கள் வெளியீட்டு விழா!
***
மே 5 ஆம் தேதி அன்று சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர் - ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பத்திரிகையாளர் மணா எழுதிய பத்து நூல்கள் வெளியிடப்பட்டன.…
தெளிவான பேச்சுத் திறன் அவசியம்!
தயாரிப்பாளர் ஏவி.எம். செட்டியார் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருப்போம். அதிலும் அவரது தீக்கமான சிந்தனையும், தெளிவான பேச்சுத்திறனும் மிகவும் குறிப்பிட வேண்டும்.
அதற்கு ஒரு உதாரணம்.
பணியாளர்களுக்கு அவர் கொடுக்கும் ஒவ்வொரு இன்ஸ்ட்ரக்ஷனும்…
அறை முழுவதும் நிரம்பியிருக்கும்…!
இந்த அறையில்
கொல்லப்பட்ட மனிதனின்
ரத்தக் கறைகளை கழுவ
எனக்கு
ஒரு பக்கெட் தண்ணீர் போதும்;
இந்த அறையில் ஒரு மனிதனை
நிராகரித்துச் சென்ற
ஒருவரின் பிம்பங்களைக்
கழுவ எனக்கு
ஒரு பக்கெட் ரத்தம் வேண்டும்!
மனுஷ்யபுத்திரன்
உனக்காக நீ செயல்படத் துணிந்தால்…!
இன்றைய நச்:
ஒருநாள் ஏதோ ஒரு காரணத்தினால் எங்கிருந்தோ வரும் உணவு நிறுத்தப்படலாம். வாகனங்கள் ஓடுவதும் கப்பல்கள் மிதப்பதும் விமானங்கள் பறப்பதும்கூட நிறுத்தப்படலாம்.
ஆனால் உனக்கான உணவை, நீ உற்பத்தி செய்ய பழகியிருந்தால், இதையெல்லாம் எண்ணி நீ…