Browsing Category
இலக்கியம்
பிரபஞ்சம் கேட்கும்படி பாடுங்கள்…!
கவிஞர் எம்.சோலையின் ‘சில நேரங்களில் சில கவிதைகள்’ நூலுக்காக கோ.வசந்தகுமாரன் எழுதிய அணிந்துரை.
****
ஒரு துளி நீரையும் முத்தமிடாத பாலைவனத்தில் பெய்யும் கோடை மழையைப் போல பெருமகிழ்ச்சி அளிக்கிறது கவிஞர் எம். சோலை எழுதியுள்ள 'சில நேரங்களில் சில…
கலைவாணரின் உதவும் உள்ளத்தைப் பார்த்து நெகிழ்ந்த தயாரிப்பாளர்!
பக்த நாமதேவர் என்ற ஒரு படத்தை ஒருவர் தயாரித்து வெளியிட்டாராம். தயாரிப்பாளர் படத்தின் முதல் காட்சியை பரகான் தியேட்டரில் ஓட்டும் போது படம் பார்த்தவர்களில் அவரைத் தவிர எல்லோருமே பாதிப்படத்திலேயே வெளியேறிவிட்டார்களாம்.
தான் எடுத்த படம்…
சரளமாக கதையை நகர்த்திச் செல்லும் லாவகம்!
நூல் அறிமுகம்:
தமிழகத்தில் சமகால இலக்கிய உலகில் படைப்பாளர்களாக முகிழ்த்துவரும் பெண் கவிஞர்கள், எழுத்தாளர்ளின் நூல்களைத் தொடர்ந்து வெளியிட்டுவருகிறது ஹெர் ஸ்டோரிஸ் பதிப்பகம்.
அந்த வரிசையில் தீபா நாகராணியின் ‘மரிக்கொழுந்து கற்பகம் அழகம்மாள்…
அண்ணாவின் வாழ்க்கையே நமக்கான செய்தி! – எம்ஜிஆர்!
1944.
அந்த ஆண்டில் தான் நடிகமணி நாராயணசாமி அவர்கள் என்னை அழைத்துச் சென்று அண்ணாவிடம் அறிமுகப்படுத்தினார்.
அந்தவகையில் அண்ணாவின் வயது இன்று 75 என்றால், அவருடைய வாழ்வின் சரிபாதிக்கும் மேற்பட்ட ஆண்டுகளில் நான் அண்ணாவுடன் தொடர்பு கொண்டவன்.…
நல்ல நேரம் – தங்கமான நேரம்!
அருமை நிழல் :
தேவர் பிலிம்ஸ் சார்பில் எடுக்கப்பட்ட 'நல்ல நேரம்' திரைப்படம் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருக்கு மகத்தான வெற்றியைக் கொடுத்த படங்களில் ஒன்று.
யானைகளுடன் நெருக்கமாக அவர் நடித்திருந்த இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு நடந்து…
என்னை நடிப்புக்கு இழுத்து வந்த கட்டபொம்மன்!
- சிவாஜியின் தொடக்க கால நெகிழ்ச்சியான அனுபவம்
“அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும்.
திருச்சியின் ஒரு பகுதியான சங்கிலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன்.
அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும். நாடகம், கூத்து என்றால்…
கவிஞர் கபிலன் மகள் தூரிகைக்கு அஞ்சலி!
பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன், தற்கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”பீயிங் வுமன் (Being Women Magazine ) என்ற இதழையும், தி லேபிள் கீரா (the label Keera) என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தையும்…
ஜெயமோகன் கதையில் உருவாகும் புதிய திரைப்படம்!
இருபது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள தயாரிப்பு நிறுவனமான டர்மெரிக் மீடியா மற்றும் பிரபல தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்தின் ஓடிடி தளமான ஆஹா தமிழ் இணைந்து, இன்னும் பெயரிடப்படாத ஒரு புதிய திரைப்படத்தைத்…
மரங்களில் நூலகம்: மாணவர்களுக்காக புதுத் திட்டம்!
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி மாணவி நிஷா கோலா படிக்க விரும்பும் இடம் 'போமோரா' மரத்தடி. அங்கிருந்து தனக்குப் பிடித்த புத்தகத்தைப் பறித்து, அதில் மூழ்கிவிடுகிறார். குழந்தைகளின் வாசிப்பை சுவாரசியமாக்கும் 'மரங்களில் நூலகம்' என்ற திட்டம் ஜேசிஐ…
நல்ல கலை உள்ளம் கொண்டவர் ரங்காராவ்!
எஸ்.வி.ரங்காராவின் திரை வாழ்வின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சு.
சகோதரர் திரு.ரங்காராவ் அவர்களை பொறுத்தவரையில், போலியை உண்மையாக்கி உண்மையை போலி என்று கருதும்படி செய்யும் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் ஆவார்.
கால் நூற்றாண்டு காலம்,…