Browsing Category
இலக்கியம்
பெரியாரின் சிந்தனையால் ஈர்க்கப்பட்ட தொ.பரமசிவன்!
மணா-வின் சாதி என்பது குரூரமான யதார்த்தம் நூல் விமர்சனம்:
◆ நூலாசிரியர் மணா ஒரு பத்திரிகையாளர் - ஊடகத்துறையில் 42 ஆண்டுகள் இயங்கி வருபவர். இதுவரை 44 நூல்களையும் 14 ஆவணப் படங்களையும் படைத்தவர். இடதுசாரி சிந்தனையாளரும் கடவுள் மறுப்பாளரும்…
தாத்தா நேருவும், பேரன் ராஜீவும்!
அருமை நிழல்:
*
குழந்தைகளிடம் அளவுகடந்த பாசம் காட்டும் நேரு சொந்தப் பேரனிடம் எவ்வளவு அன்பு பாராட்டி இருப்பார்? பேரன் ராஜீவுடன் குதிரையில் எப்படி ஜம்மென்று உட்கார்ந்திருக்கிறார் தாத்தாவான நேரு!
சிவாஜிக்கு என்ன தொழில்?
கவிமணி தேசிக வினாயகம்பிள்ளை அவர்கள் தமிழகத்தின் தவப்பயனால் அவதரித்தவர். நாஞ்சில் நாட்டில் (கன்யாகுமரி மாவட்டம்) தோன்றிய அந்த மாபெரும் கவிஞர் குழந்தை உள்ளம் கொண்டவர்.
நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு வீட்டினுள்ளே இருந்து வந்தார். நான் குமரி…
வாஜ்பாய் அனுப்பிய வாழ்த்துத் தந்தி!
இந்தப் படம் 1986, மே 3ம் தேதி டெசோ மாநாட்டிற்கு வாஜ்பாய் வந்தபோது எடுக்கப்பட்டது.
1986-ம் ஆண்டு மே மாதம் மதுரை பந்தயத் திடலில் (Race Course) டெசோ மாநாடு தலைவர் கலைஞர் தலைமையில் நடைபெற்றது. அம்மாநாட்டில் என்.டி. ராமராவ், வாஜ்பாய் என பல…
உவர்ந்த நகைச்சுவை முதிர்ந்த தமிழன்பு!
கலைவாணர் கிருஷ்ணன் நடத்தும் காந்தி மகான் சரித்திர வில்லுப்பாட்டும், கிந்தனார் காலட்சேபமும் தமிழ்நாட்டில் சில காலமாகப் பிரசித்தியடைந்திருக்கின்றன.
வில்லுப்பாட்டு என்பது தென்பாண்டிய நாட்டுக்குத் தனி உரிமையான ஓர் அபூர்வ கலை. வில்லடிக்கும்…
இன்றைய மக்களின் டாப்-10 கவலைகள்!
எழுத்தாளர் சுஜாதா
"ஆரம்பத்தில் இளைஞனாக இருந்த போது ஏரோப்ளேன் ஓட்டவும், கித்தார் வாசித்து உலகை வெல்லவும், நிலவை விலைபேசவும் ஆசைப்பட்டேன்.
நாளடைவில் இந்த இச்சைகள் படிப்படியாகத் திருத்தப்பட்டு, எளிமையாக்கப்பட்டு, எழுபது வயதில் காலை…
‘ஜானி’ படப்பிடிப்பில் ரஜினி!
அருமை நிழல்:
*
மகேந்திரனின் இயக்கத்தில் வெளியான 'ஜானி'யில் ரஜினிக்கு இரு வேடங்கள். இளையராஜாவின் அமர்க்களமான இசை, அசோக் குமாரின் அட்டகாசமான ஒளிப்பதிவு என்று ரஜினியை ஸ்டைலாகக் காட்டிய படம் - ஜானி.
அந்தப் படத்தின் படப்பிடிப்பில் ரஜினியுடன்…
சின்ன விஷயங்களின் அற்புதம்!
“இந்த உலகத்தில் கடினமான விஷயங்கள்
எளிதானவற்றிலிருந்து தொடங்குகின்றன.
இந்த உலகத்தில் பெரிய விஷயங்கள்
சிறியவற்றிலிருந்து தொடங்குகின்றன.
ஒரு மனிதன் கட்டிப்பிடிக்கிற அளவு மரம்
மென்மையான குருத்திலிருந்து கிளம்புகிறது.
ஒன்பது மாடிக் கோபுரம்…
இன்னொரு விழிப்பு…!
நிச்சயிக்கப்பட்ட மாதிரியே
அந்தக் கனமான இயந்திர நசுங்கலில்
அவர்கள் செத்துப் போனார்கள்.
அரையிருட்டில்
அவசரமாய் வந்து புதைத்தன
சில பதட்டங்கள்.
பதட்டங்களின் பாதை தேடி
பின் போனால்
புதைவிடத்திலிருந்து
ரத்தக் கவிச்சியோடு முளைத்து
தொற்றுகின்றன…
ஜோசப் செல்வராஜ் எழுதிய ‘எல் நினோ’ நாவல் வெளியீடு!
‘விழாவில் அளவென்பது கிடையாது. அது எவ்வளவு சிறப்பாக நடந்தது, எவ்வளவு மகிழ்ச்சியை தந்தது என்பதே முக்கியம்’ என்று ஒரு நாவல் வெளியீடு பற்றி சுவையான பதிவு ஒன்றை எழுதியிருக்கிறார் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான சரசுராம்.
கனவின் விதையொன்று…