Browsing Category
நேற்றைய நிழல்
அன்றைக்கிருந்த ஒற்றுமை!
அருமை நிழல்:
தென்னிந்திய நடிகர் சங்கத்திற்காக நிலம் வாங்கியதிலிருந்து கட்டிடம் எழுப்பியது வரை அன்றைய திரையுலகக் கலைஞர்களிடம் பொறாமை இல்லை. பதவி வகித்ததில் போட்டி இல்லை.
மொழி, இனப் பாகுபாடுகளைக் கடந்த பண்பு இருந்தது என்பதற்கு எத்தனையோ…
எது நேச வழி? – காந்தி!
“நீங்கள் உங்கள் எதிரிகளை நேசிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். உங்கள் நோக்கம் எவ்வளவு நேர்மையானதாக இருக்கிறதோ, அதே நேர்மை உங்கள் எதிரிகளுக்கும் இருப்பதாக நீங்கள் நம்ப வேண்டும். அதுவே நேச வழி”
- காந்தி
ஒரே இரவில் 300 பக்கங்கள் வசனம் எழுதிய அண்ணா!
தமிழ்நாட்டு அரசியலில் அண்ணா எப்படி முக்கியமானவரோ, சினிமாவிலும் அப்படித்தான்.
அவரின் கதைகளும் நாடகங்களும் சினிமாவாக்கப்பட்டு தமிழ் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின.
வேலைக்காரி, நல்லதம்பி, ஓர் இரவு ஆகிய அவருடைய நாடகங்களும் ரங்கோன்…
தந்தையுடன் அறிமுகமான பிரபு!
அருமை நிழல்:
சிவாஜியுடன் இணைந்து பிரபு அறிமுகமான படம் - 'சங்கிலி'. இயக்கியவர் சி.வி.ராஜேந்திரன்.
படம் வெளியான ஆண்டு 1982. பட விளம்பரத்தில் சிவாஜி பிரபு என்றே குறிப்பிட்டிருந்தார்கள்.
படப்பிடிப்புத் தளத்தில் இயக்குநர் மற்றும் பிரபுவுடன்…
மதிப்பால் உயர்ந்தவர்கள்!
அருமை நிழல்:
‘ஷோலே’ படத்தைத் தொடர்ந்து பல வெற்றிப் படங்களைத் தந்த பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் தன் மனைவியுடன் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆரைச் சந்தித்தபோது!
09.03.2021 12 : 30 P.M
“கை இருக்கிறவங்க கைதட்டுங்க.. அது நல்ல பயிற்சி’’
அ.தி.மு.க மாநாடு நடந்து கொண்டிருக்கிறது. திரளான கூட்டம். அமைச்சராக இருந்த நாவலர் நெடுஞ்செழியன் பேசிக் கொண்டிருக்கிறார் – அவருடைய வழக்கமான பாணியில். முக்கால் மணி நேரத்திற்கு மேல் சரளமாகத் தங்கு தடையில்லாமல் போய்க் கொண்டிருந்தது அவருடைய…
நேர்மைக்கும், எளிமைக்கும் அடையாளமாகத் திகழ்ந்த லால்பகதூர் சாஸ்திரி!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் பக்கங்கள்:
இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனர் ராம்நாத் கோயங்கா, முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி பற்றி எழுதிய குறிப்பு ஒன்று கண்ணில் பட்டது.
காமராஜர் திட்டத்தின்படி 1963-ல் நேருவின் அமைச்சரவையில் இருந்த அமைச்சர்கள்…
எந்தையும், தாயும்!
அருமை நிழல்: கவிஞர், நாடாளுமன்ற உறுப்பினர் என்பதை எல்லாம் விட, கலைஞரின் மகள் என்பதில் பெருமை கொண்ட கனிமொழியின் பிறந்த நாளில் தந்தையும், தாயுடனும் நிழல் நினைவூட்டம்.