Browsing Category

நேற்றைய நிழல்

போரைத்தடுத்து நிறுத்தக்கூடியவர் நீங்கள் தான்!

பரண் : * “மனித குல நன்மைக்காக உங்களுக்குக் கடிதம் எழுதும்படி நண்பர்கள் என்னை வற்புறுத்தி வருகிறார்கள். ஆனால், உங்களுக்கு நான் கடிதம் எழுதுவது அதிகப் பிரசங்கித்தனமாகி விடுமோ என்று நினைத்து, அந்த வேண்டுகோளைக் கண்டு கொள்ளாமல் இருந்தேன்.…

சிம்னி விளக்கு வெளிச்சத்தில் படித்தேன்!

அப்துல் ரகுமானின் நதிமூலம்! “மலர்களை விட எனக்கு முட்களைப் பிடிக்கும் ரத்த சம்பந்தம் கொள்வதால்” – அப்துல் ரகுமான். உடலமைப்பு, முக ஜாடை சில சமயம் குரல் கூட தந்தை மாதிரியே பிள்ளைக்கு வாய்க்கலாம். நுட்பமான கவி மனம்கூட அதேமாதிரி பரம்பரை…

சாதாரண நடிகனாகவே இருக்க ஆசைப்படுவேன்!

- நடிகர் சத்யன் * “எதிராளியையும் மனிதனாக மதித்து, எதிரே ஒரு நாற்காலியில் உட்கார வைத்துப் பேசினால், பிரபல நடிகர் என்ற மதிப்புப் போய்விடும் என்றால், நான் சாதாரண நடிகனாகவே இருக்க ஆசைப்படுகிறேன்” - மலையாளப் படங்களில் முன்னணி நடிகராக இருந்த…

கி.ராவைக் கொந்தளிக்க வைத்த பள்ளி அனுபவம்!

- மணா “என்னப்பா இது? படிக்கிற பள்ளிக்கூடத்திலே கண்ணுக்கு முன்னாடி நடத்தப்பட்ட கொலையைப் பத்தி எழுதியிருக்கே.. படிச்சதும் சும்மா இருக்க முடியலை.. உங்களுக்கு ஒரு கார்டு எழுதியிருக்கேன்.. நாளைக்கு வரும் பாருங்க.. ஆசிரியரா இருக்கிறவங்க…

உண்கிற உணவுக்கும் மனதின் மென்மைக்கும் தொடர்பிருக்கிறதா?

பரண் : பாசிஸ்டுகளில் ஹிட்லரைப் பற்றியும், முசோலினியைப் பற்றியும் புதுமைப்பித்தன் எழுதியிருக்கிற நூல் ‘பேசிஸ்ட் ஜடாமுனி’. முதலில் முசோலினியின் வாழ்க்கை, அடுத்து ஹிட்லரின் சுருக்கமான வரலாறு. லாவகமான சிறுகதை மாதிரி துள்ளலான நடை. நூலில்…

நாட்டு நிலை; வீட்டு நிலை; கழக நிலை!

பரண்: * அறிஞர் அண்ணா முதல்வரான பிறகு உடல்நலம் பாதிக்கப்பட்டு நியூயார்க் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது, அங்கிருந்து தன்னுடைய வளர்ப்புமகன் இளங்கோவனுக்கு எழுதிய கடிதம், 2008 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதியன்று வெளியான ’த சன்டே…

அரசியலிலும், சினிமாவிலும் கொடிகட்டிப் பறந்த என்.டி.ஆர்!

தமிழ்நாட்டில் எம்.ஜி.ஆர் எப்படி ஒரு சகாப்தமோ அப்படித்தான் தெலுங்கு திரைப்பட உலகில் என்.டி.ஆரும். என்.டி.ராமாராவ் தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக திகழ்ந்தவர். 1923-ஆம் ஆண்டு மே மாதம் 28-ம் தேதி ஆந்திர மாநிலத்தில் நிம்மகுரு என்ற ஊரில்…

கருவிலேயே கலைந்திருக்க வேண்டும்…!

- கண்ணீர்விட்ட மனோரமா நகைச்சுவை நடிகை மனோரமாவின் பிறந்தநாளான இன்று அவரை நினைவு கூறும்விதமாக ஒரு மீள்பதிவு! “அம்மா கொடுத்த அருமையான மனசு’’ “நான் வாழ்ந்த வாழ்க்கையைப் பத்திச் சொல்றதுக்கு என்னப்பா இருக்கு? அதைத் தெரிஞ்சு வெளியுலகத்துக்கு…

எங்கள் திராவிடப் பொன்னாடே…!

நினைவில் நிற்கும் வரிகள்: *** விந்தியம் குமரியிடை விளங்கும் திருநாடே வேலேந்தும் மூவேந்தர் ஆண்டிருந்த தென்னாடே எங்கள் திராவிடப் பொன்னாடே… எங்கள் திராவிடப் பொன்னாடே கலை வாழும் தென்னாடே இயல் இசை நாடகம் அறம் பொருள் இன்பம் விளங்கும் செந்தமிழ்…

32 ஆயிரம் ரூபாயில் ஒரு படம்…!

பரண்: # ''ஏ.வி.மெய்யப்பச் செட்டியார் இயக்கிய 'சபாபதி' படத்தில் கதாநாயகனாக நடித்த டி.ஆர். ராமச்சந்திரனுக்கு மாதச் சம்பளம் அறுபத்தியேழரை ரூபாய். கதாநாயகிக்குச் சம்பளம் 45 ரூபாய். படத்திற்கான மொத்தச் செலவு 32 ஆயிரம் ரூபாய்'' 30.3. 72 -…