Browsing Category
நேற்றைய நிழல்
என்னை நடிப்புக்கு இழுத்து வந்த கட்டபொம்மன்!
- சிவாஜியின் தொடக்க கால நெகிழ்ச்சியான அனுபவம்
“அப்போது எனக்கு ஏழு வயதிருக்கும்.
திருச்சியின் ஒரு பகுதியான சங்கிலியாண்டபுரத்தில் என் பெற்றோருடன் வசித்து வந்தேன்.
அந்த நாளிலேயே எனக்குப் படிப்பு என்றால் கசக்கும். நாடகம், கூத்து என்றால்…
கவிஞர் கபிலன் மகள் தூரிகைக்கு அஞ்சலி!
பிரபல தமிழ் சினிமா பாடலாசிரியர் கபிலன் மகள் தூரிகை கபிலன், தற்கொலை செய்து கொண்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ”பீயிங் வுமன் (Being Women Magazine ) என்ற இதழையும், தி லேபிள் கீரா (the label Keera) என்ற ஆடை வடிவமைப்பு நிறுவனத்தையும்…
நல்ல கலை உள்ளம் கொண்டவர் ரங்காராவ்!
எஸ்.வி.ரங்காராவின் திரை வாழ்வின் வெள்ளி விழாவில் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சு.
சகோதரர் திரு.ரங்காராவ் அவர்களை பொறுத்தவரையில், போலியை உண்மையாக்கி உண்மையை போலி என்று கருதும்படி செய்யும் சிறந்த நடிப்பாற்றல் கொண்டவர் ஆவார்.
கால் நூற்றாண்டு காலம்,…
மனசுக்குச் சரின்னு பட்டதைத் தைரியமாச் செய்யணும்!
- நடிகை பானுமதி
‘பத்மஸ்ரீ’ டாக்டர்.பானுமதி ராமகிருஷ்ணா – புகழ்பெற்ற நடிகை, திரைப்பட இயக்குநர், சங்கீத இயக்குநர், பாடகி, எழுத்தாளர் 70 வயதாகும் பானுமதிக்கு இந்த வர்ணனைகள் எல்லாம் ஒட்டாமல் நிற்கும் காகிதப் பரிமாணங்கள்.
ஏனென்றால் இத்தனை…
பெரியாருக்கு வ.உ.சி எழுதிய கடிதம்!
வ.உ.சிக்கு இது 151 ஆவது ஆண்டு.
‘தியாகச் செம்மல்’ என்று போற்றப்படுகிற வ.உ.சிதம்பரம் சொந்தமாகக் கப்பலையே வைத்திருந்தவர். ஆங்கிலேயருக்கு எதிரான போராட்டம் செக்கு இழுப்பது உட்படப் பல்வேறு நெருக்கடிகளுக்கு அவரை இட்டுச்சென்றது பலருக்கும்…
என்னை அந்தமான் தீவுக்கே கடத்தி விடுங்கள்!
ராஜதுரோகக் குற்றச்சாட்டு சாட்டப்பட்டால் பிரிட்டிஷார் காலத்தில் என்னென்ன சித்திரவதைகளை அனுபவிக்க வேண்டியிருக்கும் தெரியுமா?
1906-ல் தூத்துக்குடிக்கும், கொழும்புவுக்கும் இடையில் கப்பலை ஓட்டிய வ.உ.சிதம்பரம் அடுத்த இரண்டு ஆண்டுகளில் கைது…
அக்கா தங்கை போலப் பழகினோம்!
- ஜெ.வுடனான நட்பு பற்றி எழுத்தாளர் சிவசங்கரி!
*
”ஜெயலலிதா என்னை, என் ஃபேமிலியில இருக்கிறவங்க கூப்பிடுற மாதிரி 'ஜிபு'னுதான் கூப்பிடுவாங்க. நான் அவங்களை 'அம்மு'ன்னு கூப்பிடுவேன்.
அம்முவை நான் மொத மொதல்ல சந்திச்சப்போ எனக்கு 13 வயசு,…
நண்டு கற்றுக் கொடுத்த பாடம்!
கண்ணதாசனின் நம்பிக்கைக் கதிர்கள்:
“ஓர் அலை மூலம் மிகப்பெரிய நண்டு ஒன்று கரையில் வந்து விழுந்தது. பயந்து அவன் எழுந்து நின்றுவிட்டான். நண்டு கரையிலேயே ஓடும் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால் அது மீண்டும் கடலுக்குள்ளேயே ஓடிற்று. கடல் அதை…
ஆளுமைகளுக்கு மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்!
மணாவின் ‘மிருதுவாய்ச் சில அஞ்சலிகள்’ நூல் குறித்து சப்தரிஷி லா.ச.ரா எழுதிய விமர்சனம்.
****
இயக்குனர் ஸ்ரீதரின் திரைப்படத் தலைப்புகளில் கவிதை கொஞ்சும். யாரோ எழுதிய கவிதை, சௌந்தர்யமே வருக வருக, இளமை ஊஞ்சலாடுகிறது, அழகே உன்னை ஆராதிக்கிறேன்,…
“பணமும், புகழும் நிரந்தரமல்ல” – கலைவாணர்!
சமூகச் சிந்தனையாளர் கலைவாணரின் நினைவு நாள் இன்று (30.08.1957). அவருக்கு ‘தாய்’ இணையதளத்தின் நிறைவான நினைவஞ்சலி!
***
ஒருநாள் காலையில் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்.
அப்போது…