Browsing Category
நேற்றைய நிழல்
நடிப்புக் கலைஞர்களின் சங்கமம்!
அருமை நிழல்:
1957-ல் பி.புல்லையா தயாரிப்பில் வெளிவந்த ‘வணங்காமுடி’ படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி, M.K.ராதா, M.N.நம்பியார் மற்றும் M.K.ராதா அவர்களின் பிள்ளைகள்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி
நடிகை சாவித்ரிக்குப் பிடித்த நடிகர் யார்?
‘மிஸ்ஸியம்மா’ - 1955 ல் வெளிவந்த படம்.
இப்போது பார்க்கும்போதும் நேர்த்தியாக இருக்கிறது சாவித்திரியின் நடிப்பு.
கோபம், கனிவு எல்லாவற்றிலும் தளுக்காக அவர் ஜெமினியுடன் போட்டி போட்டு நடித்திருப்பார்.
எஸ்.வி.ரங்காராவ், சாரங்கபாணி, தங்கவேலு,…
திறமையாளர்களைப் போற்றிய கலைவாணர்!
கலைத்திறமை யாரிடம் இருந்தாலும் அவர்களுக்கு கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் மதிப்பும், மரியாதையும் கொடுக்கத் தயங்கமாட்டார்.
ஒரு சமயம் வெளியூருக்குச் சென்று நிதியுதவி செய்வதற்காக ஒரு நாடகம் நடத்திக் கொடுத்துவிட்டு சென்னைக்குத் திரும்பிக்…
‘சுருளிராஜன்’ – உச்சத்தில் அணைந்த நட்சத்திரம்!
பெரியகுளத்தில் 1938-இல் பிறந்த அவர் தன் இளம் வயதில் மதுரைக்கு இடம் பெயர்ந்தார். அங்கே மெக்கானிக் ஷெட்டில் வேலை பார்த்துக் கொண்டே, நாடகங்களிலும் நடித்து வந்தார்.
பின்னர் தான் சென்னைக்கு வந்தார். அந்த அனுபவமும், அங்கே அவர் சந்தித்த பல்வேறு…
என் அளவுக்கு யாரும் விமர்சனங்களை எதிர்கொண்டதில்லை!
– ஜெயலலிதா அன்று அளித்த பேட்டி
ஊர்சுற்றிக் குறிப்புகள்:
*
2013 ல் தனியார் தொலைக்காட்சியில் முன்னாள் முதல்வரான ஜெயலலிதா ஆங்கிலத்தில் அளித்த பேட்டியை தமிழ் சப்டைட்டில்களுடன் ஒளிபரப்பிய போது எழுதிய அன்றையப் பதிவு இது.
*
“ஜெயலலிதாவிடம்…
மகளிருக்கு கலைவாணர் கொடுத்த மதிப்பு!
அருமை நிழல்:
பெண்மைக்கு மதிப்பளிக்கச் சொல்லி பாரதி கவிதையில் முழங்கிய மாதிரி திரைப்படத்தில் முழங்கியவர் கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.
மதுரம் அம்மையாருக்கு ஜோடியாகப் பல படங்களில் நடித்தபோதும் பெண்மையை உயர்த்துகிற விதமாகவே காட்சிகளை அவர்…
உலகப் பெரும் கலைஞர்களுள் ஒருவர் கலைவாணர்!
- நெகிழ்ந்த எம்.ஜி.ஆா்
மறைந்த பழம்பெரும் நடிகா் கலைவாணா் என்.எஸ்.கிருஷ்ணனின் நினைவு நாள் இன்று அனுசாிக்கப்படுகிறது.
அவரது நினைவையொட்டி பேராசிாியை அன்புக்கொடி நல்லதம்பி எழுதிய 'சமூக விஞ்ஞானி கலைவாணா்' என்ற நூலிருந்து ஒரு பகுதி.
1957,…
எஸ். வி. சகஸ்ரநாமம்
நாடகக் கலைஞரும், திரைப்பட நடிகருமான எஸ்.வி.சகஸ்ரநாமம் தமிழ் நாடகக் கலைக்காக அரும்பணி ஆற்றியவர்.
தமது சிறப்பானப் பணிக்காக இந்திய அரசின் சங்கீத நாடக அகாதமி விருது பெற்றவர்.
சுமார் 200-க்கும் மேற்பட்ட தமிழ்த் திரைப்படங்களில் குணச்சித்திர…
எம்ஜிஆருக்கு நடந்த சிகிச்சை; டாக்டர் ஹண்டேவின் விளக்கம்!
தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் 1984-ம் ஆண்டு சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பிறகு அவருக்கு அமெரிக்காவின் ப்ரூக்ளினில் உள்ள டவுன் ஸ்டேட் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதற்கான ஏற்பாடுகளைச் செய்தவர் அன்றைய…
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் அபூர்வமான புகைப்படம்!
அருமை நிழல்:
கவிஞர் கண்ணதாசனுக்கும், எம்.எஸ்.விஸ்வநாதனுக்குமான உறவு ஆத்மார்த்தமானது.
"இசையில் அவ்வளவு ஞானம். மேற்கத்திய இசை எல்லாம் தெரியும். அதே சமயம் இசையைத் தவிர, மற்றவை தெரியாத குழந்தை சுபாவம் விஸ்வநாதனுக்கு" என்று சொன்னாரம் கவிஞர்…