Browsing Category
நேற்றைய நிழல்
தோற்றத்தை மாற்றிய தமிழ்!
அருமை நிழல் :
முடி வளர்த்து ஆங்கிலேய பாணியில் படத்தில் காட்சியளிப்பவர் மறைமலையடிகள் தான்.
1950 ஆம் ஆண்டில் அவர் மறைந்த போது முத்தமிழ்க் காவலரான கி.ஆ.பெ.விசுவநாதம் எழுதிய இரங்கற்பாவில் சில வரிகள்.
“தமிழ்ப் பகையை ஒழிக்காமல் தமிழ் அன்பையே…
வாழ்வது வேறு; உயிரோடு இருப்பது வேறு!
- தமிழறிஞா் கி.ஆ.பெ.விசுவநாதம்
”உண்மை, நேர்மை, ஒழுக்கம், பண்பாடு, ஈகை, இரக்கம் இத்தனையும் வளர்ந்து செழித்த இந்தப் புண்ணிய பூமியில் இன்று அவை எல்லாம் வாடிக்கூனிக்குறுகிப் பட்டே போச்சு.
இதற்காக அழக்கூட முடியவில்லை. இன்றைக்கு அவற்றின்…
கவிஞனின் மனைவியாக இருப்பது கஷ்டம்!
இன்று பாரதியைப் பற்றி பலரும் பலவிதமாக விமர்சனம் செய்கிறார்கள்.
பாரதியின் மனைவி செய்த விமர்சனம் இதோ!
1951-ம் ஆண்டு திருச்சி வானொலியில் ‘என் கணவர்’ என்ற தலைப்பில் திருமதி செல்லம்மாள் பாரதி ஆற்றிய உரை.
ஊருக்குப் பெருமை என் வாழ்வு. வையகத்தார்…
தனி சகாப்தத்தை உருவாக்கியவர் பாலசந்தர்-சோ!
ஒசாமஅசா தொடர்; எழுத்தும், தொகுப்பும்; மணா
தமிழ் சினிமாவில் தனக்கென்று தனியிடத்தைப் பிடித்திருக்கிற டைரக்டரான கே.பாலசந்தர் அப்போது சென்னை ஏ.ஜி.எஸ். ஆபீஸில் வேலைபார்த்துக் கொண்டிருந்தார்.
அப்போது “டாக்டர் வேஷதாரி” என்று நான் முதலில் ஒரு…
சினிமாவுக்கும் எருமை மாட்டுக்கும் என்ன சம்மந்தம்!
நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.சந்திரன் அவர்கள் ஒரு பேட்டியில், அவர் சின்ன வயதில் கலைவாணரைச் சந்தித்து, சினிமா வாய்ப்புக் கேட்டபோது என்.எஸ்.கே அவரிடம் கேட்ட கேள்வி பற்றி கூறியிருந்தார்.
அவர்கள் இருவருக்கும் இடையே நடைபெற்ற உரையாடலாக…
இசையரசியின் புன்னகை!
அருமை நிழல் :
“குஞ்சம்மா” என்று பால்ய வயதில் அழைக்கப்பட்ட எம்.எஸ். சுப்புலெட்சுமியின் குரல் திருப்பதி தேவஸ்தானக் கோவில் கருவறையில் இப்போதும் கேட்கிறது.
பல விருதுகளை அள்ளிக் குவித்த எம்.எஸ். பாடுவதில் திறமையானவர் என்றாலும், பழகுவதில்…
நெகிழ வைத்த ‘நிறைகுடம்’ சிவாஜி!
முக்தா சீனிவாசனின் மகன் முக்தா ரவி ‘நிறைகுடம்’ குறித்து தனக்குத் தெரிந்த தகவல்களை, ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு, பிரத்யேகமாக பகிர்ந்துகொண்டார். அவரின் பேட்டி இதோ...
‘’அப்போதெல்லாம் சிவாஜி படம் என்றாலே, ‘சிவாஜிக்கு தனிப்பாடல் (ஸோலோ…
‘குறிஞ்சி மலர்’ நா.பா.வும், ‘தமிழாற்றுப்படை’ வைரமுத்துவும்!
அருமை நிழல்:
அன்றைய வானொலி நிகழ்ச்சி ஒன்றில் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி. இன்னொருபுறம் இருப்பவர் கவிஞர், பாடலாசிரியர் வைரமுத்து!
ஜானகி எப்படி ‘சௌகார்’ ஜானகி ஆனார்?
ஆந்திர மாநிலம் ராஜமுந்திரியில் 1931 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி பிறந்தவர் சங்கரமஞ்சி ஜானகி. தந்தை காகித மில் அதிபர்.
தொழில் காரணமாக இவர்கள் பல்வேறு இடங்களில் வசிக்க வேண்டிய சூழல் உருவானது. சென்னையில் வசித்தபோது, சாரதா வித்யாலயாவில்…
நடிப்புக் கலைஞர்களின் சங்கமம்!
அருமை நிழல்:
1957-ல் பி.புல்லையா தயாரிப்பில் வெளிவந்த ‘வணங்காமுடி’ படப்பிடிப்பின்போது நடிகர் திலகம் சிவாஜி கணேசன், நடிகையர் திலகம் சாவித்ரி, M.K.ராதா, M.N.நம்பியார் மற்றும் M.K.ராதா அவர்களின் பிள்ளைகள்.
நன்றி: என்.எஸ்.கே.நல்லதம்பி