Browsing Category

நேற்றைய நிழல்

நிச்சயம் எம்.ஜி.ஆர் தான்!

- கவிஞர் கண்ணதாசன்! டாக்டர்: தேவருக்குப் பிறகு உங்களுக்கு அதிகம் உதவுகின்றவர்? கவிஞர் கண்ணதாசன்: நிச்சயம் எம்.ஜி.ஆர் தான். தேவர் ஸ்தானத்தில் இன்று அவரே நின்று உதவி வருகின்றார். 1981 ஏப்ரல் 15 அன்று ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழில் வெளிவந்த…

மறுமலர்ச்சியின் அந்தக் காலம்!

அருமை நிழல் : அந்தக் காலக் கறுப்பு வெள்ளைப் புகைப்படம் தான். பூங்கொத்து அருகில் கை வைத்தபடி, தளர்ந்த உடையுடன் இருப்பவர் ம.தி.மு.க. பொதுச்செயலாளரான வைகோ தான். கலிங்கப்பட்டியில் இவருடைய தாத்தாவின் பெயர் அ.கோபால்சாமி. சுருக்கி, ‘அ.கோ’…

திருத்தணி தமிழ்நாட்டோடு இணைந்த நாள்!

சிலம்புச் செல்வர் ம.பொ.சி அவர்கள் போராடி, திருத்தணியை தமிழ்நாட்டோடு இணைத்தத் திருநாள் இன்று (ஏப்ரல்-1) படம்: கலைவாணர் நினைவு நாள் கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்களுடன், ம.பொ.சி.யும், டி.கே.சண்முகமும். நன்றி: என்.எஸ்.கே.…

நளினமான குறும்பு!

‘சோ’ சினிமாவில் சில படங்களில் பெண் வேஷங்கள் போட்டுக் கலாட்டா பண்ணியிருக்கிறார். நிஜ வாழ்விலும் அதே குறும்பு. பிரபல பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியம் வீடு ‘சோ’வுக்குப் பரிச்சயமானது. ஒருதடவை நாடகத்தில் மேக்கப் போட்ட முன் அனுபவத்தால்…

‘வைக்கம்’ போராட்டம் 100 – நினைவுகூர்வோம்!

- மணா மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பிரபல வார இதழில் நான் எழுதி வந்த தொடரில் ஒரு அத்தியாயம். வெளிவந்ததும் இந்தக் கட்டுரையை முழுப்பக்கத்தில் மறுவெளியீடு செய்திருந்தது ’விடுதலை’ நாளிதழ். மீண்டும் உங்கள் பார்வைக்கு அதே கட்டுரை. * “பொதுவாழ்வில்…

வெண்கலக் குரலை வாழ்த்திய பெரியார்!

அருமை நிழல் : “தொண்டு செய்து பழுத்த பழம் தூய தாடி மார்பில் விழும் அவர் தான் பெரியார்” – என்று வெண்கலக் குரலில் கணீரென்று பாடிய குரலுக்குச் சொந்தக்காரர் சீர்காழி கோவிந்தராஜன். எத்தனையோ பக்திப் பாடல்களையும், திரையிசைப் பாடல்களையும்…

கலைஞருடன் சண்முகி அவதாரம்!

அருமை நிழல் : கமல் அவ்வை சண்முகி அரிதாரத்துடன் கலைஞரின் குடும்பத்தைச் சந்தித்துப் புகைப்படத்துக்காக சண்முகியின் நளினத்தோடு ‘போஸூம்’ கொடுத்த தருணத்தில் கலைஞரிடம் அட்டகாசச் சிரிப்பு!

நாகேஷ்: தமிழ் சினிமாவுக்குக் கிடைத்த பொக்கிஷம்!

ஜெயகாந்தனின் யாருக்காக அழுதான் கதையை இயக்குநர் ஸ்ரீதர் கேட்டார். அதற்கும் ஜெயகாந்தன் மறுத்து விட்டார். யாருக்காக அழுதான் மிகக்குறைந்த செலவில் 1966-ல் ஜெயகாந்தனால் எடுக்கப்பட்டது. நாகேஷ், திருட்டுமுழி ஜோசப் பாத்திரமேற்று திறம்பட…

அலிபாபாவும் 40 திருடர்களும் – பிரமிப்பின் அடுத்த கட்டம்!

ஒரு நடிகர் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறுவது ஒரு இரவில் அல்லது ஒரு திரைப்படக் காட்சியில் நிகழ்ந்துவிடாது. அப்படிப்பட்ட பிம்பத்தைச் சூடிக்கொள்ள, பெரிய உயரத்தை எட்டுவதற்கான படிக்கட்டுகளாகப் பல படங்கள் அமைய வேண்டும். புரட்சி நடிகர் என்ற பட்டத்தைப்…