Browsing Category

நேற்றைய நிழல்

தில்லானா தந்த ஜாம்பவான்கள்!

அருமை நிழல் : நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் மிகச் சிறந்த படங்களை பட்டியலிட்டால் ‘தில்லானா மோகனாம்பாள்’ தவறாமல் இடம்பெறும். வசூல்ரீதியிலும் பட்டையை கிளப்பிய படம். சிவாஜியின் நடிப்புக்கு தீனி போட்ட படங்களில் தில்லானா மோகனாம்பாள் மிக…

“சொன்னது நீதானா” – எம்.எஸ்.வியிடம் கேட்ட கண்ணதாசன்!

ஒரு பாடல் கம்போசிங்குக்காக, கண்ணதாசனுடன் படக்குழுவினர் பெங்களூரு சென்றிருக்கிறார்கள். எல்லோருக்குமே தனித்தனி அறை கொடுக்கப்பட்டிருந்தது. பெங்களூர் வந்த முதல்நாள் முழுவதுமே கவிஞர் தூங்கிக் கொண்டே இருந்திருக்கிறார். கண்ணதாசன் தூங்கும்போது…

கயிறு இழுக்கும் போட்டியில் காமராசர்!

அருமை நிழல் : சட்டமன்ற உறுப்பினர்களுக்கான கயிறு இழுக்கும் போட்டியில் வேட்டியை மடித்துக் கொண்டு கயிறு இழுக்கும் அப்போதைய முதல்வர் பெருந்தலைவர் காமராசர். - நன்றி: முகநூல் பதிவு

சக நடிகைக்கு காட்சியை விளக்கும் நடிகர் திலகம்!

அருமை நிழல் : எஸ்.எஸ்.கே பிலிம்ஸ் தயாரிப்பில் 1981-ல் வெளிவந்த படம் ‘கல்தூண்’. மேஜர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் உருவான இந்தப் படத்திற்கு இசை எம்.எஸ்.விஸ்வநாதன். படப்பிடிப்புத் தளத்தில் நடிகை கே.ஆர். விஜயாவுக்கு காட்சியை விளக்குகிறார்கள்…

இப்படியும் ஒரு உயில்!

“எனது மரணத்தையொட்டி தோழர்கள் இரங்கல் ஊர்வலங்கள் நடத்தி பொது மக்களுக்கும், போக்குவரத்துக்கும் எந்த இடைஞ்சலும் ஏற்படுத்த வேண்டாம்! பூர்வீக சொத்தில் எனக்குக் கிடைத்த விவசாய நிலம் முழுவதையும் ஏற்கனவே குத்தகை விவசாயிகளுக்கும் விவசாயக் கூலித்…

இறுதி வரை நீடித்த நட்பு!

கலைஞருக்கும், எம்.ஜி.ஆருக்கும் இடையில் இருந்த நட்பு நெகிழ்வானது. துவக்க காலத்தில் கோவையில் சென்ட்ரல், பட்சிராஜா ஸ்டூடியோக்கள் இயங்கிய போது, எம்.ஜி.ஆரும், கலைஞரும் சேர்ந்து தங்கியிருந்த வாடகை வீடு இப்போதும் அதன் வடிவம் மாறாமல் இருக்கிறது.…

முக்தா சீனிவாசன் எனும் நிறைகுடம்!

தமிழ்த் திரையுலகிலும் அரசியலிலும் அறுபதாண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்ட முக்தா வி.சீனிவாசன் மறைந்துவிட்டார். பழைய தலைமுறைத் திரைப்பட ரசிகர்கள், கலைஞர்கள், அரசியல் தலைவர்களுக்கு நன்கு பரிச்சயமானவர். இன்றைய தலைமுறை ரசிகர்கள் அவரிடம்…

மக்கள் திலகத்தின் கடைசிப் பொது நிகழ்ச்சி!

அருமை நிழல் : சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா சந்திப்பில் ஜவஹர்லால் நேரு சிலையை அன்றைய பாரதப் பிரதமர் ராஜீவ்காந்தி முன்னிலையில் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் பொன்மனச் செம்மல் எம்.ஜி.ஆர். திறந்துவைத்த போது, அருகில் திருமதி. சோனியா காந்தி.…

மறைந்தும் மனதில் வாழும் மனோரமா!

குடும்பப் பின்னணியில்லை, திரையுலகில் லாபி செய்வதற்கு வலுவான துணையில்லை, கதாநாயகியும் இல்லை. ஆனாலும் பெரும்பாலும் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து ஒரு நடிகை 1000 திரைப்படங்களைக் கடந்தார். 50 ஆண்டுகளாக திரைத்துறையில்…

படிக்க முடியாத நிலையிலிருந்து பட்டம் பெற்ற அறிஞர்!

நில அளவையாளராக இருந்து வட்டாட்சியராகப் பதவி உயர்வு பெற்ற மாணிக்கம் - தாயாரம்மாள் இணையரின் ஏழு பிள்ளைகளுள் மா.இராசமாணிக்கனாரும் ஒருவர். 1907ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 12ம் நாள் இவர் பிறந்தார். இராசமாணிக்கனாரின் தந்தை மாணிக்கம் வட்டாட்சியர்…