Browsing Category
நூல் அறிமுகம்
உலகமயமாக்கலால் சுரண்டப்படும் எளிய மக்கள்!
தமிழ் ஆய்வுப் புலத்தில் முக்கியமானவரும் மார்க்சிய சிந்தனையாளருமான எஸ்.வி. ராஜதுரை அவர்கள் எழுதிய "தலித்தியமும் உலக முதலாளியமும்" என்கிற நூல் தலித்தியம் பற்றியும், முதலாளியம் பற்றியும், உலகமயமாக்கல் பற்றியும் விரிவாகப் பேசுகிறது.
இந்த…
மறக்கக் கூடாத மாபெரும் ஆளுமை மால்கம் ஆதிசேசய்யா!
உலகப் புகழ் கல்வியாளராக, பொருளாதார நிபுணராகத் திகழ்ந்த மால்கம் ஆதிசேசய்யா ஒரு தமிழர்.
இவர் யுனெஸ்கோ மூலமாக உலகத்திற்கு மட்டுமல்ல, தமிழகம் மற்றும் இந்திய கல்வி, பொருளாதார முன்னேற்றங்களுக்கும் பங்களித்தவர்.
இந்த நூல் இந்திய சமூக,…
பெரியார் மீதான அவதூறுகளுக்கு எதிர் விமர்சனம்!
- ஊடகவியலாளனின் பார்வையில்!
“மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்’’
- 1925 ஆம் ஆண்டு ஈரோட்டில் ‘குடியரசு’ பத்திரிகையை துவக்கியபோது இப்படித் தனது நோக்கத்தை வெளிப்படுத்தியிருந்தார் பெரியார்.…
‘குரவை’ – வாழ்ந்து கெட்டவர்களின் கதை!
நூல் அறிமுகம்:
விவசாயம் சார்ந்த மக்களின் வாழ்வியலை நுட்பமாக எழுதிவருகிறார் திருவாரூரைச் சேர்ந்த எழுத்தாளர் சிவகுமார் முத்தையா.
பத்திரிகையாளராகப் பணிபுரிகிறார். இதுவரை நான்கு சிறுகதைத் தொகுப்புகள், இரண்டு குறுநாவல்கள் தொகுப்பு, ஒரு…
அறைக்குள் வந்த ஆப்பிரிக்க வானம்!
இன்றும் நிறவெறிக்கு எதிரான போராட்டங்கள் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. உலகம் முழுவதும் பாசிசம் என்ற அதிகார வர்க்கம் ஆட்சி பீடங்களைப் பீடித்த பிறகு உலகம் முழுவதுமே ஒருவித நோய் தொற்றிற்கு ஆளாகியிருக்கிறது!
பாசிசம் என்பதைக் கண்களை மூடி…
புகழ்பெற்ற நூல்களும் அவை உருவாகிய காலமும்!
காலத்தால் அழியாத படைப்புகளாக மக்கள் மனதில் இடம்பெற்றிருக்கும் குறிப்பிடத்தக்க சில நூல்களும் அவை உருவாக எடுத்துக்கொண்ட காலமும் பற்றிய தொகுப்பு.
டால்ஸ்டாய்க்கு ‘போரும் அமைதியும்’ என்னும் நவீனத்தை உருவாக்க ஏழு ஆண்டுகள் ஆனது.
கிப்பனுக்கு…
மிகச் சிறந்த வாசகரின் கவிதை விமர்சனம்!
நூல் அறிமுகம்:
தமிழ் இலக்கியத்தின் மிகச் சிறந்த வாசகராகவும் படைப்பாளியாகவும் இருக்கக் கூடிய சேலத்தைச் சேர்ந்த பொன் குமார் எழுதியுள்ள நூல்தான் ‘கவிதைகள் குறித்த ஒரு கருத்துரையாடல்’. இந்த நூல் பற்றி அவரே முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள…
ஒரு பைசாத் தமிழனுக்கு வயது – 116!
- ஸ்டாலின் ராஜாங்கம்
இன்றைக்கிருந்து 116 ஆண்டுகளுக்கு முன் அதாவது 19.06.1907-ல் பண்டிதர் அயோத்திதாசரால் ‘ஒரு பைசாத் தமிழன்’ என்ற பெயரில் இதழொன்று தொடங்கப்பட்டது.
இன்றைக்கு போல் அன்றைய நிலை இல்லை. அன்றைக்கு இதழ்களைத் தொடங்குவதும்…
இந்திரன் 75: இலக்கிய நண்பர்களுடன் இனிய விழா!
கவிஞர், கலை இலக்கிய விமர்சகர் இந்திரன் அவர்களின் 75 ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு நூல் வெளியீட்டு விழா ஒரு கலை இலக்கிய சங்கமமாக நிகழ்ந்தது.
பைரவி சிவா, வம்சிக் சிவா, கதிர்வேலு ஆகியோர் வழங்கிய ஆப்பிரிக்க இசைக்கருவிகளுடன் புதுமையான இசை…
தஞ்சாவூர் சந்துகளின் சரித்திரம்!
நூல் அறிமுகம்:
சோழர்கள் கால தஞ்சாவூர் பேசப்படுகின்ற அளவிற்கு, நாயக்கர், மராட்டிய மன்னர்கள் கால தஞ்சை கோட்டைப் பகுதிகள் ஆய்வு செய்யப்படவில்லை.
குறிப்பாக தஞ்சை கோட்டையின் உள்ளும், புறமும் உள்ள ராஜவீதிகளும், சாமான்யர்கள் வாழ்விடமான…