Browsing Category

அரசியல்

எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்தில் சசிகலா!

அதிமுக பொன்விழா ஆண்டையொட்டி சென்னை தியாகராயர் நகரில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவு இல்லத்திற்குச் சென்ற திருமதி சசிகலா அவர்கள், அங்குள்ள புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதைத் தொடர்ந்து அங்கு…

அ.தி.மு.க.வின் 50 வரலாற்று உண்மைகள்!

பொன் விழா காணும் அ.தி.மு.க.,வைப் பற்றிய 50 முக்கியமான வரலாற்றுச் சம்பவங்களைப் பதிவு செய்திருக்கிறார் சென்னை பெருநகர முன்னாள் மேயரான சைதை சா.துரைசாமி. ******** * அண்ணாதுரை இருந்த காலத்திலும், அவரது மறைவுக்கு பின்பும் தி.மு.க.,வை ஆட்சிக்…

விஜயை வரவேற்கும் வி.சி.க.!

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வரவேற்கும் என அக்கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொல்.திருமாவளவன், “ஊரக உள்ளாட்சித் தேர்தலில்…

அதிமுக இணைப்பு: பெருந்தன்மை காட்டிய ஜானகி எம்ஜிஆர்!

அ.தி.மு.க பொன்விழா காணும் நேரத்தில் கழகத்தைத் துவக்கிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆரை அனைவரும் வணக்கத்துடன் நினைவுகூர்கிறார்கள். பெருமை கொள்கிறார்கள். இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவுகூர வேண்டிய முக்கியமான இன்னொரு தலைவர் புரட்சித் தலைவரின் மனைவியான…

ஆதரவு அளிக்கிற கட்சிகள் லிஸ்ட்: புது தேர்தல் டிரெண்ட்!

தேர்தல் பக்கங்கள்: ஒரிஜினல் பிக்பாஸ் தனியாகப் போட்டியிட்டாலும் கூட, தற்போது தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் தான் பிக்பாஸ் மனப்பான்மையுடன் இருக்கின்றன. கூட்டணிக் கட்சிகளிடம் அவ்வளவு கறாராக இருக்கின்றன. கூட்டணிப் படிக்கட்டில் முன்பு…

ரூ.1000, 1500: ஏலம் விடப்படும் வாக்காளர்களின் மதிப்பு!

ஏலம் விடுகிற மாதிரி இருக்கிறது இரு கட்சிகளின் வாக்குறுதிகளைப் பார்க்கிறபோது. “மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கப்படும்” என்று திருச்சி கூட்டத்தில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்து அதன் அதிர்வு கூட அடங்கவில்லை. அதற்குள் மகளிர்…

பா.ம.க-23, தே.மு.தி.க-15, பா.ஜ.க-20

‘கழகங்கள் இல்லாத தமிழகம்’ என்ற முழக்கத்தை சில ஆண்டுகளுக்கு முன் வைத்தது பா.ஜ.க. சில காரணங்களால் அதே முழக்கத்தை அவர்களால் தொடர்ந்து முன்னெடுக்க முடியவில்லை. மிகக்குறுகிய காலத்தில் திராவிடக் கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க.வுடன் கூட்டணி வைத்துக்…

இடதுசாரிக் கட்சிகள் என்ன செய்தன?

தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் - 3 மேற்கு வங்காளத்தில் கம்யூனிஸ்டுகள் தேர்தல்களில் பெற்ற வெற்றிகள் அனைத்திற்கும் பின்னால் உழைப்பும், அக்கட்சியினரின் அர்ப்பணிப்பும் இருக்கிறது. இன்றளவும் கம்யூனிஸ்ட் தலைவர்கள் என்று சொன்னால், அகில இந்திய…

தேர்தல் நடத்தை விதிகள் மக்களுக்கா? அரசியல் கட்சிகளுக்கா?

“நான் சொல்வதெல்லாம் உண்மை” - இப்படி நீதிமன்றத்தில் சத்தியப் பிரமாணம் எடுப்பதைப்போல ஒவ்வொரு வாக்காளரும் வாக்களிக்கும் முன்பு “நான் வாக்களிக்கப் பணம் வாங்கவில்லை” என்று வாக்குமூலம் அளிக்கச் சொல்லி ஒரு வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்…

கோஷ்டிப் பூசல்களின் வரலாறு!

தேர்தல் பார்வை: மேற்கு வங்கம் - 2 திருவிளையாடல் படத்தில் பெரும்புகழ் பெற்ற தருமி – சிவபெருமான் கேள்வி பதில் காட்சியில் ஒரு கேள்வியும் பதிலும் இங்கே குறிப்பிடத்தக்கது. “சேர்ந்தே இருப்பது? வறுமையும் புலமையும்” என்பதாக இருக்கும். அதுபோல…