Browsing Category
அரசியல்
எப்போது அவிழும் கோடநாடு முடிச்சுகள்?
அ.தி.மு.க சந்திக்க இருக்கும் சவால்கள் – 2
அ.தி.மு.க.வினரை மடுமல்ல, தமிழர்கள் பலரையும் அதிர்ச்சிக்குள்ளான ஒரு சம்பவம் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அதிகாரபூர்வமான ஓய்வில்லம் + அலுவலகமாகவே கருதப்பட்ட கோடநாடு எஸ்டேட்.
நீலகிரி மாவட்டத்தில்…
சிவசேனாவிலிருந்து ஏக்நாத் ஷிண்டே நீக்கம்!
மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனா மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. ஆதரவுடன் ஆட்சி அமைத்துள்ளார்.
இதன்மூலம் அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்றுள்ளார். துணை முதலமைச்சராக பா.ஜ.க.வின்…
அ.தி.மு.க. சந்திக்க இருக்கும் இரு சவால்கள்!
காலம் விசித்திரமானது.
முன்னாள் தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர் மறைந்த போது, அவருடைய மறைவில் மர்மம் இருப்பதாகக் குற்றம் சாட்டி வெற்றுப் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஜெயலலிதா.
அப்படிப்பட்ட ஜெயலலிதாவின் மறைவு குறித்தே மர்மமான பல கேள்விகள் எழுப்பப்பட்டு…
திமுக பொருளாளரான எம்ஜிஆர் வெளியேற்றப்பட்டது எப்படி?
அ.தி.மு.க.வின் பொருளாளரான ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்த ஒருங்கிணைப்பாளர் பதவி ‘காலாவதியானதாக’ அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கட்சிப் பொருளாளர் பதவியும் பறிக்கப்பட வாய்ப்பிருப்பதாகச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், தி.மு.க.வில்…
மகாராஷ்டிராவின் புதிய முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ்!
- உத்தவ் தாக்கரே ராஜினாமா செய்தார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் ஆளும் சிவசேனா கட்சியைச் சேர்ந்த அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள், அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அரசு பெரும்பான்மையை இழந்தது.
உத்தவ் தாக்கரே அரசு சட்டப்பேரவையில் பெரும்பான்மையை…
அண்ணாமலை தலைமையில் பாஜக வளர்கிறதா?
‘இந்துக் கட்சி’ என விமர்சிக்கப்படும் பாஜக, ஆரம்பத்தில் இந்தி பேசும் மாநிலங்களில் மட்டுமே தழைத்திருந்தது. தென்மாநிலங்களில் தலைவர்கள் இருந்தார்கள்.
கட்சி அலுவலகங்கள் இருந்தன. சொல்லிக்கொள்ளும்படி தொண்டர் கூட்டம் கிடையாது.
மோடியும்,…
அதிமுகவில் அடுத்தது என்ன?
அண்மையில் அதிமுக பொதுக்குழு பரபரப்புடன் நடந்து முடிந்திருக்கிறது. அதற்குப் பிறகு ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய சகாக்களுடன் டெல்லிக்குச் சென்றிருக்கிறார்.
முன்னாள் அமைச்சரான சி.வி.சண்முகம் முன்பு பொதுக்குழுவில் தேர்ந்தெடுக்கப்பட்ட…
இரட்டை இலை மீண்டும் முடக்கப்படுமா?
ஓ.பி.எஸ்சின் கடைசி அஸ்திரம்.
எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் பொதுச்செயலாளராக்கி கட்சிக்கு ஒற்றைத் தலைமையைக் கொண்டுவரவேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கடந்த மூன்று மாதங்களாகவே செயல்பட்டு வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
காரணம். ஜெயலலிதா மரணம்…
தொண்டர்களை குழப்பத்தில் ஆழ்த்திய பொதுக்குழுக் கூட்டம்!
இதுவரை அதிமுகவில் கூட்டப்பட்ட பொதுக்குழுவில், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் கட்சியின் வரவு, செலவுகளை சமர்பிப்பது வழக்கம். இது கட்சியின் விதிமுறையும் கூட.
ஆனால், இன்று நடைபெற்ற பொதுக்குழுவில், கட்சியின் சட்ட விதிகளின்படி, கட்சியின்…
அந்தக் கால வைகோ!
அருமை நிழல்:
கோபால்சாமியாக இளம் வயது மாணவனாக வைகோ ஸ்டூடியோவில் எடுத்துக் கொண்ட அந்தக் கால கருப்பு வெள்ளை புகைப்படம்.