Browsing Category
அரசியல்
எனக்குத் தலைவர் பெரியார்தான்!
- லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர்
நான் என்றும் சுயமரியாதைக்காரன்.
'சம்பூர்ண இராமாயணம்' திரைப்படம் எடுக்கும்போது என்னை பரதன் வேடத்தில் நடிக்க அழைத்தார்கள். நான் மறுத்துவிட்டேன்.
'ஏன் நடிக்க மறுக்கிறீர்கள்?' - என்று கேட்டார்கள்.
நான்,…
அனல் தகிக்கும் 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்!
மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்களே உள்ள நிலையில், நவம்பர் 7ம் தேதி தொடங்கி 30 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களில் 5 மாநிலங்களில் சட்டபேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது.
மிசோரம், சத்தீஸ்கர், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா ஆகிய…
எ.வ.வேலு வீடு, அலுவலகங்களில் சோதனை!
தி.மு.க.வுக்கு மிகவும் நெருக்கமானவரான அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு, அலுவலகங்களில் நீண்ட நாட்களாக அமலாக்கத்துறை சோதனையிட்டது. பலர் விசாரிக்கப்பட்டார்கள்.
அவருடைய சில உறவினர்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்கள். அவர்கள் இதுவரை விசாரணைக்கு…
சிறுபான்மையினர் என யாரும் இல்லை!
கோவிந்து கொஸ்டின்:
செய்தி: “இந்தியாவில் சிறுபான்மையினர் என யாரும் இல்லை. அனைவரும் இந்தியர்கள் தான்" - தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
கோவிந்து கமெண்ட்: உடைச்சுட்டாரய்யா அடுத்த கோலி சோடாவை!
தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் கூட்டணி வைத்துக் கொள்ளும்!
- சுப்பிரமணிய சுவாமி
தந்தி தொலைக்காட்சியில் அசோக வர்ஷிணி எடுத்த டாக்டர் சுப்பிரமணிய சுவாமியின் பேட்டியில் வழக்கம் போல பட்டாசு ரகத்தில் அவர் கொடுத்த பதில்களைப் பார்க்கலாம்.
முதலில் இஸ்ரேல் - ஹமாஸ் போரைப் பற்றிய கேள்விக்கு ‘’ஹமாஸை அழித்த…
பிரதமர் பதவிக்கான ரூட்டில் போகிறாரா எடப்பாடி?
அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணியிலிருந்து விலகியதாக அறிவித்தபிறகு என்னென்ன மாற்றங்கள் நடந்திருக்கின்றன என்பதை ஒரு பார்வை பார்க்கலாமா?
அ.தி.மு.க. விலகியதாக அறிவித்தாலும், பா.ஜ.க. வைப் பற்றிய எந்தவிதமான விமர்சனத்தையும் அ.தி.மு.க இதுவரை…
தணிவிக்க வேண்டிய நேரம் இது!
உலக நாடுகள் அனைத்தும் இஸ்ரேல் - ஹமாஸ் மோதலை உற்றுக் கவனித்துக் கொண்டிருக்கின்றன. சர்வதேசச் செய்தியாளர்கள் அங்கு குவிந்திருக்கிறார்கள்.
இருதரப்பும் தங்களைப் பலப்படுத்திக் கொள்ளும் ஆயத்த வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றன. மற்ற நாடுகளின் ஆதரவை…
தமிழகத்தில் காமராஜரோடு கரைந்த காங்கிரஸ்!
'எப்படி இருந்த நான் இப்படி ஆகிட்டேனே’ என சென்னை சத்தியமூர்த்தி பவன் கட்டடம் கடந்த 55 ஆண்டுகளாக தனக்குத்தானே புலம்பிக்கொண்டிருப்பதற்கு, ‘இனிமே இப்படித்தான்’ என்பதே ஒரே ஆறுதல் வார்த்தையாக இருக்க முடியும்.
காமராஜர் காலத்தோடு, சத்தியமூர்த்தி…
5 மாநிலத் தேர்தல்: சிதறுமா இந்தியா கூட்டணி?
ஆளுங்கட்சிக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவது ரொம்பவும் அபூர்வம்.
இந்திரா காந்தி அவசர நிலையைப் பிரகடனம் செய்த நேரத்தில், நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்று திரண்டன.
1977 ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதான…
சமாதானத்தை உருவாக்குங்கள்!
- தாய் தலையங்கம்
ஆக்கிரமிப்பு அல்லது தற்காப்பு - இவற்றை மையப்படுத்தியே பல போர்கள் நடந்திருக்கின்றன.
தற்போது இஸ்ரேல் - பாலஸ்தீனித்திற்கிடையே நடந்துவரும் போரும் ஆக்கிரமிப்பு சார்ந்தது தான்.
1948 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாலஸ்தீனம் விடுதலை…