செய்தி:
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க பிரதமர் மோடிக்கு மனசில்லை: துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
துணை முதலமைச்சர் உதயநிதி சொல்கிறபடி புதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குகிற மனசு பிரதமர் மோடிக்கு மட்டும்தான் இல்லாமல் போயிருக்கிறதா?
ஏன் இதற்கு முன்பு திமுக மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசில் அங்கம் வகித்தபோது நிறைவேற்றி இருக்கலாமே?
யார் அதைத் தடுத்தார்கள்?