செய்தி:
கேரளாவில் பிறந்த அனைவருக்கும் ‘கேரளியன்’ என்ற குடியுரிமை அடையாள அட்டை!
- கேரள அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு.
கோவிந்த் கமெண்ட்:
இதேமாதிரிதான் திமுக ஆட்சிக்கு வந்த சமயத்தில், தமிழ்நாட்டில் பிறந்த தமிழர்களுக்குத் தனி அடியாள அட்டை வழங்கப்போவதாக செய்திகளெல்லாம் அடிபட்டு அதோடு நின்று போனது.
தற்போது அதே திட்டத்தை கேரள அரசு செயல்படுத்த இருக்கும் நிலையில், தமிழ்நாடு அரசும் இதுகுறித்து மீண்டும் பரிசீலிக்கலாமே!