செய்தி:
யார் துரோகி… யார் எதிரி என்று மக்களுக்குத் தெரியும் – விடுகதை போடும் சசிகலா.
கோவிந்த் கமெண்ட்:
பொதுவாக தேர்தல் ஜுரம் வரும்போது சிலர் கேஷுவலாக குட்டிக் கதை சொல்வார்கள்.
இவர் மாறுதலாக விடுகதை போட்டிருக்கிறார்.
ஆனால், இத்தகைய விடுகதை முடிச்சுகளை எல்லாம் பொறுமையாக அவிழ்ப்பதற்கு நம் வாக்காள பெருமக்களுக்கு நேரமெல்லாம் இருக்கிறதா என்ன?