வாழ்வென்பது வேறொன்றுமில்லை… ஆகச்சிறந்த நம்பிக்கை!

வாசிப்பின் ருசி:

இந்த வாழ்வை ஒரு மீனைப் போல நீந்த முடியுமா? என்றவளிடம் அதை நாம் ஒரு நதியைப்போல எதிர் கொள்ளலாம் என்றேன்.

அணையைப் போல தடுக்கப்பட்டால்… என்றவளிடம் அதை வெள்ளம் போல உடைக்கலாம் என்றபோது, இமைகளை அகல விரித்து வாழ்வெனும் ஒளியை அவள் கண்களில் சூடிக் கொண்டதை இந்தப் பிரபஞ்சத்தைப் போலவே நானும் பார்த்தேன்.

  • கு.இலக்கியனின் இச்சிறுகுடி நிலத்தின் பெரும் வாதை தொகுப்பிலிருந்து…

– நன்றி : கவிஞர் கூடல் தாரிக் அவர்களின் முகநூல் பதிவு.

You might also like