vels

நாகூர் என்ற பெயரை சினிமாவுக்காக மாற்றிய இளையராஜா!

vels

செம்பருத்தி படத்தில் இடம்பெற்ற ‘நட்ட நடு கடல் மீது நான் பாடும் பாட்டு’ என்ற பாடல் புகழ்பெற்றது. இந்த பாடலை பாடியவர் பாடகர் நாகூர் ஹனிபா.

நாகூர் ஹனிபா மெல்லிசை பாடல்கள் பாடும் காலத்திலேயே அந்த மெல்லிசை குழுக்களில் ராஜா பணியாற்றியதால் இளையராஜாவின் இசையில் மட்டும் சினிமாக்களில் இவர் அதிகம் பாடியிருக்கிறார்.

நட்ட நடுக்கடல் மீது பாடலை இவருடன் சேர்ந்து பாடியவர் இன்னொரு நாகூர் பாபு என்கிற மனோ. ஆம், மனோவின் இயற்பெயர் நாகூர் பாபு.

இளையராஜாதான் படத்துக்காக மனோ என்று மாற்றி வைத்தார்.

– நன்றி: முகநூல் பதிவு

vels
You might also like