நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அடுத்த மாதம் 19-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் திமுக போட்டியிடும் 21 தொகுதிகளின் வேட்பாளர்கள் பட்டியலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் வெளியிட்டார்.
திமுக வேட்பாளர் பட்டியல்
1. தென் சென்னை – தமிழச்சி தங்கபாண்டியன்
2. மத்திய சென்னை – தயாநிதி மாறன்
3.வட சென்னை – கலாநிதி வீராசாமி
4. ஸ்ரீபெரும்புதூர் – டி.ஆர்.பாலு
5. அரக்கோணம் – ஜெகத்ரட்சகன்
6. வேலூர் – கதிர் ஆனந்த்
7. திருவண்ணாமலை – சி.என்.அண்ணாதுரை
8. கள்ளக்குறிச்சி – மலையரசன்
9. சேலம் – செல்வகணபதி
10. ஈரோடு – பிரகாஷ்
11. நீலகிரி – ஆ.ராசா
12. கோவை – கணபதி ப.ராஜ்குமார்
13. பொள்ளாச்சி – ஈஸ்வரசாமி
14. பெரம்பலூர் – அருண் நேரு
15. தஞ்சாவூர் – ச.முரசொலி
16. தருமபுரி – ஆ.மணி
17. தேனி – தங்கதமிழ்செல்வன்
18. தூத்துக்குடி – கனிமொழி
19. தென்காசி – டாக்டர் ராணி ஸ்ரீகுமார்
20. ஆரணி – தரணிவேந்தன்
21. காஞ்சிபுரம் – செல்வம்
இதேபோல் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் (AIADMK) தனது முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.
இது தொடர்பாக, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி இன்று வெளியிட்டுள்ள முதற்கட்ட தகவலில் இடம்பெற்றுள்ள 16 வேட்பாளர்கள் பட்டியல் விபரம்
அதிமுக தொகுதிகள் வேட்பாளர் பட்டியல்
1. சென்னை வடக்கு – ஆர்.மனோகர் (எ) ராயபுரம் மனோ
2. சென்னை தெற்கு – ஜெ.ஜெயவர்தன்
3. காஞ்சிபுரம்(தனி) -ராஜசேகர்
4. அரக்கோணம் – ஏ.எல்.விஜயன்
5. கிருஷ்ணகிரி – ஜெயபிரகாஷ்
6. ஆரணி – கஜேந்திரன்
7. விழுப்புரம் (தனி) – பாக்யராஜ்
8. சேலம் – விக்னேஷ்
9. நாமக்கல் – தமிழ்மணி
10. ஈரோடு – ஆற்றல் அசோக்குமார்
11. கரூர் – தங்கவேல்
12. சிதம்பரம் (தனி) – சந்திரகாசன்
13. நாகப்பட்டினம் (தனி) – சுர்ஜித் சங்கர்
14. மதுரை – சரவணன்
15. தேனி – நாராயணசாமி
16. ராமநாதபுரம் – பா.ஜெயபெருமாள்
#DMK #Dmk_Candidate_list #Dmk_and_admk_Candidate_list #admk #admk_Candidate_list
#Lok_Sabha_Election_2024 #மு_க_ஸ்டாலின் #Mk_Stalin #Edappadi_Palanisamy #திமுக_வேட்பாளர்கள்_பட்டியல் #எடப்பாடி_பழனிசாமி
#AIADMK_Candidate_List #Admk_Candidate #dmk_Candidate
#அதிமுக_வேட்பாளர்கள்_பட்டியல் #Lok_Sabha_Elections