புரிதலில் உள்ளது மகிழ்ச்சி!

தாய் சிலேட்:

எல்லோரையும்
நல்ல விதமா புரிஞ்சுக்கிறதுல

ஒரு சந்தோஷம் இருக்கு;
அதை எல்லோரும்
அனுபவிக்கணும்!

– ஜெயகாந்தன்

#ஜெயகாந்தன் #எழுத்தாளர்_ஜெயகாந்தன் #Jeyakanthan_quotes #writer_Jeyakanthan

You might also like