‘இதயக்கனி’ படப்பிடிப்புத் துவக்க விழா!

சத்யா மூவிஸ் சார்பில் சத்யா ஸ்டூடியோவில் எடுக்கப் பட்ட வெற்றிப்படம் ‘இதயக்கனி’.  அதற்கான துவக்கப் பூஜை நடந்தபோது வந்திருந்த இயக்குநர் ப.நீலகண்டன், ஆர்.எம். வீரப்பன், நடிகை ராதா சலூஜா உள்ளிட்டவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆருடன்.

படம் உதவி : ஞானம்

You might also like