இன்றைய நச்:
கற்றல் என்பது தெரிதல், அறிதல், புரிதல், பயன்படுத்தல், வினவுதல், திறனறிதல், புதிய படைத்தல் என்று பல்வேறு நிலைகளில் நடைபெறும் ஓர் அழகிய செயல்பாடு.
இதில் எழுத்து வழித் தேர்வில் பெறும் மதிப்பெண்களை வைத்து ஒரு சில மாணவர்கள் மட்டும் போற்றப்படுவது தவிர்க்கப்படவேண்டும்.
– த. உதயச்சந்திரன் இ.ஆ.ப.