என்னவாகும் அதிமுகவின் எதிர்காலம்?

அடுத்தடுத்து நடந்த முடிந்த சில தேர்தல்களில் வீழ்ச்சியை சந்தித்த அ.தி.மு.க. தற்போது கட்சியில் நிலவும் குழப்பத்தினால் அதைவிட வீழ்ச்சியை சந்தித்துக் கொண்டிருக்கிறது.

அதன் அடிப்படை ஆதாரமான தொண்டர்கள் குழம்பிப் போய் இருக்கிறார்கள்.

இவர்கள் நாளை யாருடைய தலைமையை ஏற்பார்கள். யாரை நம்பகமான தலைமையாய் ஏற்று அவர்களுக்குப் பின்னணியில் இருப்பார்கள்.

அதிமுக வாக்கு வங்கி சிதறுமா? அப்படி சிதறினால் யாருக்கு சாதகமாக அமையும். அதன் பலனை அனுபவிப்பவர்கள் யார்? இப்படிப் பலதரப்பட்ட கேள்விகள் இருக்கின்றன.

இப்படிப்பட்ட கேள்விகளுக்கான பதிலை எதிர்பார்த்து தான் இருக்கிறது அதிமுகவின் எதிர்காலம்.

– யூகி

vels
You might also like