என்னை வாழ வைக்கும் தெய்வங்கள் தொண்டர்கள் தான்!

அ.தி.மு.க தொண்டர்களின் கவனத்திற்கு…

“என்னைப் பொறுத்த வரையில் மக்களுக்குத் தொண்டாற்ற வேண்டும். அதன் மூலம் கிடைக்கும் ஆத்மதிருப்தி என்பார்களே… அதைப் பெற வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.

எனக்குச் சாதி என்பது இல்லை; மதமும் கிடையாது. எனவே சாதி பேதமற்ற ஏழை மக்கள் எங்கெங்கு இருக்கிறார்களோ, அங்கெல்லாம் சென்று பணியாற்றிட, சேவை புரிந்திட வேண்டும் என்பது தான் எனது ஒரே ஆசை.

நான் வணங்கும் தெய்வங்கள் எல்லாம் நீங்கள் (மக்கள்) தான். என்னை வாழ வைக்கும் தெய்வங்களும் நீங்கள் தான்”

-1980 ஆம் ஆண்டு நவம்பர் 18 அன்று கோவையில் நடந்த கூட்டத்தில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் பேசிய பேச்சில் இருந்து ஒரு பகுதி.

*

vels
You might also like