ரஜினியின் அன்றைய குரல்!

“எக்காரணத்தைக் கொண்டும், எதற்காகவும் அரசியலில் நான் நுழைய மாட்டேன். என் சுபாவம் அப்படி. என் சுபாவத்திற்கும், அரசியலுக்கும் சரிப்பட்டு வராது.

யார் என்ன சொன்னாலும், நான் என்ன செய்ய நினைக்கிறேனோ, அதைத் தான் நான் செய்வேன். அதனால் நான் அரசியல்வாதியாக வாய்ப்புகளே கிடையாது”

-26.07.1990 அன்று ‘குமுதம்’ வார இதழில் வெளியான ரஜினியின் பேட்டியிலிருந்து ஒரு பகுதி.

13.01.2021   11 : 10 A.M

vels
You might also like