Browsing Tag

congress

பட்ஜெட்டிலும் காப்பியா?

எந்தெந்த தேர்விலேயோ காப்பியடிப்பதை தீவிரமா கண்காணிச்சு நடவடிக்கை எடுக்கிறீங்க... ஆனால், ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் காப்பி அடிக்கிறதா சொல்ற நீங்க.. ஏன், அதை 'கை'யும் களவுமா பிடிக்கல?

இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியின் வெற்றிக் கணக்கு!

13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. ‘இந்தியா‘ கூட்டணி 10 தொகுதிகளில் வாகைசூட, பாஜக 2 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.

எதிர்க்கட்சித் தலைவராக ராகுல் வெல்வாரா?

எதிர்கால அரசியலை கட்டமைத்துக் கொள்ள, ராகுலுக்கு இது பொன்னான வாய்ப்பு  - இதனை அவர் பயன்படுத்திக் கொள்வதில் தான், அவரது எதிர்காலமும், இந்தியா கூட்டணியின் எதிர்காலமும் உள்ளது என்றால் மிகை அல்ல.

காங்கிரசில் இணைகிறார் ஜெகன் மோகன்?

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைக் கலைத்துவிட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிடுவது குறித்து ஜெகன் கட்சியின் மூத்தத் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தியுள்ளார். இது தொடர்பாக, கர்நாடக காங்கிரஸ் தலைவரும், துணை முதலமைச்சருமான டி.கே.சிவக்குமாருடனும்,…

பரங்கிமலையில் எம்.ஜி.ஆரின் வெற்றி: ஒரு ரீ வைண்ட்!

எம்.ஜி.ஆர் கழுத்தில் கட்டுடன், மருத்துவமனையில் இருப்பது போன்ற சுவரொட்டி தொகுதி முழுக்க ஒட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நேரில் பிரச்சாரம் செய்த விளைவுகளை, அந்த சுவரொட்டி ஏற்படுத்தியது. பரங்கிமலையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே அந்த…

பிரியங்கா: நேரு குடும்பத்தின் 4-வது பெண் வாரிசு!

வயநாட்டில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஆனி ராஜாவை 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்தினார் ராகுல் காந்தி. வாக்கு வித்தியாசம் குறைந்தாலும் வயநாடு, காங்கிரஸ் கட்சியின் கோட்டையாகவே கருதப்படுகிறது. பிரியங்கா இங்கே…

அண்ணாமலை வழியைப் பின்பற்றுகிறாரா செல்வப் பெருந்தகை?

கடந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு, அதிமுகவைத் தங்களுடைய கூட்டணியிலிருந்து விலக்கி வைப்பதற்கான ஒரு பேச்சை எப்படி தமிழ்நாடு பாஜக தலைவரான அண்ணாமலை முன்வைத்தாரோ அதேமாதிரி, திமுகவுடனான கூட்டணியை முறித்துக் கொள்வதற்கான ஒத்திகையை செல்வப்…

மோடி அமைச்சரவையில் 5 முன்னாள் முதலமைச்சர்கள்!

குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று இரவு 7.15 மணிக்கு புதிய அரசு பதவியேற்பு விழா நடைபெற்றது.  பிரதமர்  மோடிக்கு குடியரசுத் தலைவர்  முர்மு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் 71 பேர்  அமைச்சர்களாக…

சசிகாந்த் செந்தில்: ஆட்சிப் பணியிலிருந்து மக்கள் பிரதிநிதி!

தமிழ்நாட்டில் திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் 5,72,155 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று காங்கிரஸ் கட்சியின் சசிகாந்த் செந்தில் அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளார்.

4-வது முறையாக ஆந்திரா முதல்வராகிறார் சந்திரபாபு!

குப்பம் தொகுதியில் 9-வது முறையாக போட்டியிட்ட சந்திரபாபு நாயுடு, அமோக வெற்றி பெற்றார். அமராவதியில் ஜூன் 9-ம் தேதி நடைபெறும் நிகழ்ச்சியில் அவர் 4-ம் முறையாக முதலமைச்சராகப் பதவி ஏற்க உள்ளார்.