Browsing Tag

பாலகுமாரன்

வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்!

கனவு காணுவது மனித இயல்பு, உரிமை, யாரும் தடுக்க முடியாத மிகப்பெரிய சுதந்திரம்; ஒருவன் வாழ்க்கை சரித்திரமாய் மலர கனவு விதைகளே காரணம்;

நல்வாழ்க்கைக்கு நண்பர்கள் அவசியம்!

நிறைய பேர் கெட்டுப் போவதற்கு, நல்ல நண்பர்கள் இல்லாததுதான் காரணம்; நல்ல நண்பர்கள் இல்லாதது மட்டுமல்ல, தீய நண்பர்கள் நெருங்கிப் பழகுவதும்தான் காரணம்; வாழ்க்கையில் தெளிவு பெற நல்ல நண்பர்கள் அவசியம்;!