Browsing Tag

பாஜக

வாக்குகளுக்காக தமிழக மக்களை அவதூறு செய்வதா?

தமிழ்நாட்டுக்கு வரும்போது தமிழ்மொழியை உயர்வாகப் போற்றுவதாகப் பேசுவதும், தமிழர்களைப் போன்ற அறிவாளிகள் இல்லை என்று பாராட்டுவதும், அதேநேரத்தில் ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஒடிசா போன்ற மாநிலங்களில் வாக்கு சேகரிக்கும்போது…

5-ம் கட்டத் தேர்தல் – மோடி ஆவேசம்; சோனியா உருக்கம்!

உங்கள் அன்பு என்னை ஒருபோதும் தனிமையாக உணரவிடவில்லை - என்னிடம் உள்ள அனைத்தும் உங்களால் எனக்கு கொடுக்கப்பட்டது - என் மகனை உங்களிடம் ஒப்படைக்கிறேன் - நீங்கள் என்னை உங்கள் சொந்தமாக நடத்தியது போல், ராகுலையும் உங்கள் சொந்தமாக நடத்த வேண்டும்.

வாரணாசியில் பிரதமர் மோடி மனுத் தாக்கல்!

2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பிரதமர் மோடி, குஜராத்தின் வதோதரா தொகுதியிலும், வாரணாசி தொகுதியிலும் போட்டியிட்டார். வதோதரா தொகுதியில் ஐந்தரை லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், வாரணாசியில் 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும்…

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு என்ன நடக்கலாம்?

ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு அமைய இருக்கும் ஒன்றிய அரசு உரிய விதத்தில் பரீசிலித்து அனைவருக்குமான தேவைகளை நிறைவேற்றுமா என்பதுதான் வாக்களித்த அல்லது வாக்களித்துக் கொண்டிருக்கும் வாக்காளர்களின் பொதுவான எதிர்பார்ப்பு.

அமைதியாக நடந்த 3-ம் கட்டத் தேர்தல்!

3-ம் கட்ட தேர்தலில் 93 தொகுதிகளில் சராசரியாக 64.08 சதவீத வாக்குகள் பதிவாகின. அசாமில் அதிகபட்சமாக 75 சதவீத வாக்குகளும், மகாராஷ்டிராவில் குறைந்தபட்சமாக 53 சதவீத வாக்குகளும் பதிவானது.

ரேபரேலியில் ராகுலுக்கு வெற்றி வாய்ப்பு எப்படி?

இந்தியாவில் மிக மிக முக்கியமான தொகுதி ரேபரேலி. உத்தரப்பிரதேச மாநிலம் ரேபரேலி மக்களவைத் தொகுதியில் இதுவரை 17 முறை தேர்தல் நடந்துள்ளது. காங்கிரஸ் கட்சி 14 முறை வென்றுள்ளது. முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் கணவர் பெரோஸ்காந்தி 1952 ஆம்…

மும்முனைப்போட்டி நிலவும் தெலுங்கானா!

கடந்த முறை வென்ற இடங்களைக் காட்டிலும் அதிக இடங்களில் வெல்ல வேண்டும் என்பது பாஜகவின் இலக்கு. சந்திரசேகர ராவுக்கு, இந்த தேர்தல் வாழ்வா? சாவா? போராட்டம். ஜுன் மாதம் 4-ம் தேதி ஓட்டு எண்ணும் வரை, அங்குள்ள மக்கள் போல் நாமும் காத்திருப்போம்.