Browsing Tag

திமுக

இடைத்தேர்தல்களில் இந்தியா கூட்டணியின் வெற்றிக் கணக்கு!

13 சட்டசபைத் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. வாக்கு எண்ணிக்கை சனிக்கிழமை நடைபெற்றது. ‘இந்தியா‘ கூட்டணி 10 தொகுதிகளில் வாகைசூட, பாஜக 2 இடங்களில் மட்டுமே ஜெயித்துள்ளது.

சாட்டையை சுழற்றும் ஸ்டாலின்: 2 திமுக மேயர்கள் நீக்கம்!

தேர்தல் முடிந்து, முடிவுகள் திமுக கூட்டணிக்கு சாதகமாக வந்துள்ள நிலையில், கட்சிக்குள் களை எடுத்து, கட்சியைப் புனரமைக்க முடிவு செய்துள்ளார், ஸ்டாலின். அதன்  முதல் கட்டம் தான் இரண்டு திமுக மேயர்களின் பதவி நீக்கம். அவை, கோவை  மற்றும் நெல்லை.

பரங்கிமலையில் எம்.ஜி.ஆரின் வெற்றி: ஒரு ரீ வைண்ட்!

எம்.ஜி.ஆர் கழுத்தில் கட்டுடன், மருத்துவமனையில் இருப்பது போன்ற சுவரொட்டி தொகுதி முழுக்க ஒட்டப்பட்டது. எம்.ஜி.ஆர். நேரில் பிரச்சாரம் செய்த விளைவுகளை, அந்த சுவரொட்டி ஏற்படுத்தியது. பரங்கிமலையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதுமே அந்த…

தேர்தலைப் புறக்கணித்த அதிமுக!

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக ஆளுங்கட்சியாக இருப்பதால், சர்வ பலத்துடன் தேர்தலை சந்திக்கிறது. வெற்றி எளிது தான். ஆனால் ப.சிதம்பரம் சொன்னது போல், அதிமுகவின் வாக்குகள், பாமகவுக்கு விழுமானால், திமுகவின் வெற்றி கேள்விக்குறி என்பது…

தேர்தலில் அதிமுக சரிந்தது ஏன்?

தோல்வியில் இருந்து பாடம் கற்றுக்கொண்டுள்ள எடப்பாடி பழனிசாமி, அதிமுகவை உயிர்ப்பிக்க என்ன செய்யப்போகிறார்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

40 தொகுதிகளையும் கைப்பற்றிய திமுக கூட்டணி!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றது. அதிமுக மற்றும் பாஜக கூட்டணி ஒரு இடத்திலும் வெல்லவில்லை. தனித்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியும், படுதோல்வியைச் சந்தித்துள்ளது.

மத்தியில் பாஜகவும் தமிழ்நாட்டில் திமுகவும் முன்னிலை!

நண்பகல் 12 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 298 இடங்களிலும், இண்டியா கூட்டணி 228 இடங்களிலும் முன்னிலை வகிக்கிறது. பிற கட்சிகள் 20 இடங்களில் முன்னிலை வகிக்கின்றன. இந்தப் போக்கு மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் சூழல் உருவாக்கி வந்தாலும்,…

வாக்கு எண்ணிக்கையில் நவீனம் புகுத்தும் தேர்தல் ஆணையம்!

மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 19-ம் தொடங்கி ஜூன் 1-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.