உன்னை நீ நம்பு!

இன்றைய நச்: துயர்தனைக் கண்டே பயந்து விடாதே; சோர்வை வென்றாலே துன்பமில்லை; உயர்ந்திடவே நீ உன்னையே நம்பிடுவாய்; உதவி செய்வார் யாருமில்லை. - பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்

ஏழைகளுக்கு எப்போது காலம் மாறுமோ?

நினைவில் நிற்கும் வரிகள்: **** தாயில்லை தந்தையில்லை தக்கதுணை யாருமில்லை ஒய்வில்லாக் கவலையாலே ஒரு வழியும் தோன்றவில்லை இலைஇல்லை மலரும் இல்லை கனிஇல்லை காயும் இல்லை தலையில்லா உருவம் போலே வாழ்வும் ஆனதே விதியே உன்வேலையோ? இதுதான் ஆசையோ?…

ஓடவிட்டு சுடலாமா: புதிய கோணத்தில் பழிவாங்கும் கதை!

தமிழில் வித்தியாசமான தலைப்புகளை கொண்ட படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்ப்பார்ப்பு உண்டு. அப்படி வித்தியாசமான தலைப்பை கொண்டு உருவாகி இருக்கும் புதிய படம் ‘ஓட விட்டு சுடலாமா’. எவரிஒன் புரொடக்‌ஷன்ஸ் மூலமாக வினித் மோகன் மற்றும்…

ஆம்பூர் பிரியாணி திருவிழாவில் மாட்டுக்கறி புறக்கணிப்பு!

- தமுஎகச கண்டனம் நாடு முழுவதுமுள்ள இறைச்சியுணவுப் பிரியர்களின் பேராதரவினைப் பெற்றுள்ளது ஆம்பூர் பிரியாணி. ஆம்பூர் பிரியாணி என்கிற பொதுப்பெயர் அங்கு தயராகும் ஆட்டுக்கறி பிரியாணி, மாட்டுக்கறி பிரியாணி, கோழிக்கறி பிரியாணி ஆகிய மூன்றையும்…

இலங்கையின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே?!

இலங்கையில் புதிய பிரதமராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்ற கேள்வி நிலவி வருகிறது. இதில் முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் கடும் இன்னல்களுக்கு உள்ளான…

தமிழகத்தில் மாநிலங்களவைத் தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாடு உள்பட 15 மாநிலங்களில் காலியாகும் 57 இடங்களுக்கு ஜூன் 10 ஆம் தேதி மாநிலங்களவைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், ராஜேஷ் குமார், நவநீத கிருஷ்ணன்,…

இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையராக ராஜீவ்குமார்!

கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக சுஷில் சந்திரா பதவியேற்றார். அவரது தலைமையில், தமிழகம், மேற்குவங்கம், கேரளா, புதுச்சேரி, அசாம், கோவா, மணிப்பூர், உத்தரகண்ட், பஞ்சாப், உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களின்…

சாதிக்கிறார் மக்கள் திலகம்!

உலக சினிமாவின் நூற்றாண்டை (1895 - 1995) சிறப்பிக்கும் விதமாக, உலக அளவில் திரைத்துறையில் சாதித்த 140 நபர்களின் வரலாற்றைப் பதிவு செய்து, ‘உலக சினிமா சரித்திரம்’ (THE OXFORD HISTORY OF WORLD CINEMA) என்ற புத்தகத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற…

எது அவமானம்?

தாய் சிலேட்: எந்தத் தொழிலாக இருந்தாலும் அதைச் செய்வதில் அவமானம் இல்லை; சோம்பேறியாகத் திரிவதுதான் அவமானம்! -லியோ டால்ஸ்டாய்