உச்சநீதிமன்றத்தில் உள்ள நிலுவை வழக்குகள்!

உச்சநீதிமன்றத்தில் 69,000-க்கும் மேற்பட்ட வழக்குகளும், உயா்நீதிமன்றங்களில் 59 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மாநிலங்களவையில் ஒன்றிய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடா்பான கேள்விக்கு ஒன்றிய சட்டத்துறை அமைச்சா்…

500 கோல் அடித்து சாதனை படைத்த ரொனால்டோ!

பிரபல கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது கிளப் ஆட்ட வரலாற்றில் 500வது கோலை அல் நாசர் அணிக்காக அடித்துள்ளார். அல் நாசருடன் கைகோர்த்த ரொனால்டோ மான்செஸ்டர் அணியுடனான ஒப்பந்தத்தில் இருந்து விலகி கொண்ட போர்ச்சுகல் அணியின் நட்சத்திர…

பெண்களின் மனநிலை மாற வேண்டும்!

- குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு குருகிராமில் பிரம்மாகுமாரிகள் ஆன்மிக மையத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ‘மதிப்புசாா்ந்த சமூகத்தின் அடித்தளம் பெண்’ என்ற கருத்தரங்கு தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பேசினார் குடியரசுத் தலைவா் திரவுபதி முா்மு.…

இளையபெருமாள் அஞ்சல் தலையை வெளியிட வேண்டும்!

விசிக எம்.பி ரவிக்குமார் வேண்டுகோள் சமூக சீர்திருத்தவாதி எல்.இளையபெருமாள் அவர்களின் நூற்றாண்டு விழாவையொட்டி, அவரது உருவம் பொறித்த நினைவு அஞ்சல் தலையை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும் என பிரதமர் மோடிக்கு விசிக பொதுச் செயலாளரும், விழுப்புரம்…

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் அஸ்வின் புதிய சாதனை!

ஆஸ்திரேலிய அணி இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் நேற்று முதல் தொடங்கியுள்ளது. நாக்பூரில் தொடங்கியுள்ள முதல் டெஸ்ட்டில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை…

கருத்துக் கணிப்பை வெளியிட தேர்தல் ஆணையம் தடை!

ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ், அதிமுக, தேமுதிக, நாம் தமிழர் கட்சி என 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. இதனால், அனல் பறக்கும் பிரசாரத்தில் அக்கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தல் தொடர்பான கருத்துக்கணிப்பு…

ஆன்லைனில் விளையாடிய 10,000 மேற்பட்டோருக்கு ‘நோட்டீஸ்’!

ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் மற்றும் ஆன்லைன் விளையாட்டுகளில் வெற்றி பெற்றவர்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதன் விவரங்களை வருமான வரித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆன்லைன்…

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது எஸ்.எஸ்.எல்.வி-டி-2!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையம் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ராக்கெட்டை விண்ணில் ஏவியது. இந்த ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக திட்டமிட்ட இலக்கில் செயற்கைக்…