நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அவ்வளவு சுலபமாக அகற்றிவிட முடியுமா?

செய்தி: சோழர் காலத்தில் கட்டப்பட்ட நீர்நிலைகளாக இருந்தாலும் அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும் என  சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோவிந்த் கமெண்ட்: சராசரியான பொதுமக்கள் ஆக்கிரமித்திருந்தால் அவற்றை புல்டோசர்கள் வைத்து…

மத்தியில் கூட்டணிக் கட்சிகளுக்கு மட்டும் சிறப்புத் திட்டங்களா?

செய்தி: ஆந்திரா, தெலுங்கானா, பீகார் மாநிலங்களில் ரூ.6,800 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு  மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கோவிந்த் கமெண்ட்: அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு மத்திய அரசில் அங்கம்…

தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை!

செய்தி: தொடர் உச்சத்துக்குப் பிறகு தங்கம் விலை சற்று சரிந்தது! -  ரூ. 440 குறைந்து பவுன் ரூ. 58,280-க்கு விற்பனை. கோவிந்த் கமெண்ட்: பல்வேறு காட்சி ஊடகங்களிலும் அச்சு ஊடகங்களிலும் தற்போது, அதிலும், தீபாவளி நெருங்கும் நேரத்தில் அவற்றில்…

மீண்டும் மீண்டும் கைதாகும் தமிழக மீனவர்கள்!

செய்தி: இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல். கோவிந்த் கமெண்ட்: இலங்கை கடற்படை தமிழக மீனவர்களை கைது செய்வதும் உயிரிழப்புகளை…

மிரள வைக்கும் கங்காருகளின் எண்ணிக்கை!

ஆஸ்திரேலியாவில் உள்ள மக்கள் தொகையைவிட கங்காருகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதாம். இவைகளின் எண்ணிக்கை சுமார் 50 மில்லியன் என கணக்கிடப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகத்திலேயே பரபரப்பு: ஊழியர்கள் ஓட்டம்!

செய்தி: தமிழக தலைமைச் செயலக கட்டிடத் தளத்தில் பதித்த கற்களில் விரிசல்: 10 மாடி கட்டிடத்திலிருந்து ஊழியர்கள் ஓட்டம்!  -  சென்னையில் பரபரப்பு கோவிந்த் கமெண்ட்: பிரிட்டிஷ் காலத்தில் கட்டப்பட்ட பேஷ்மண்ட் ஸ்ட்ராங். ஆனால், அண்மைக்காலத்தில்…

நல்ல நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்!

தாய் சிலேட்: நல்ல நேரத்திற்காக காத்திருக்காதீர்கள்; இன்று நாம் உயிரோடு இருக்கின்றோம் என்பதைவிட, நல்ல நாள் எங்கே இருக்கிறது! - ஓஷோ 

நமது துயரங்களை நம்மால் ஏன் தீர்க்க முடிவதில்லை?

இன்றைய நச்:      இவ்வளவு அற்புதமான, நுணுக்கமான, சிறந்த கருவியாக இருக்கும் மூளையால் ஏன் நமது மனித வேதனையையும் துயரத்தையும் குழப்பத்தையும் தீர்க்க முடியவில்லை? ஏனென்றால் நாம் எப்போதும் சிந்தனையால் விடை காண முயற்சிக்கிறோம்;…

சிவாஜியும் எஸ்.எஸ்.ஆரும் கலைஞருடன்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடிப்பில் 1954-ம் ஆண்டு வெளிவந்த அம்மையப்பன் திரைப்படத்தில் மு.கருணாநிதி கதை, திரைக்கதை வசனம் எழுதினார். ஏ.பீம்சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ்.எஸ்.ராஜேந்திரன், டி.வி.நாராயண சாமி வி. கே. ராமசாமி,…