கணித உலகின் துருவ நட்சத்திரம் ராமானுஜர்!

கணித மேதை ராமானுஜன் நினைவு தினம் இன்று – (ஏப்ரல் 26) கணிதத்தின் துருவ நட்சத்திரங்கள் மிக அரிதானவர்கள். அப்படி ஒருவர் தான் சீனிவாச ராமானுஜன். அப்பா ஒரு துணிக்கடையில் கணக்கர். ஈரோட்டில் பிறந்தாலும் கும்பகோணத்தில்தான் பள்ளிகல்வி. பல…

சூடானிலிருந்து மீட்கப்பட்ட இந்தியர்கள்!

உள்நாட்டு போர் தீவிரமடைந்துள்ள சூடானில் சிக்கித் தவிக்கும் சுமார் 3000 இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக ஆபரேசன் காவேரி என்ற திட்டத்தை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்தியர்களை வெளியேற்றுவதற்கு வசதியாக சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில்…

ஐபிஎல்: புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் குஜராத்!

16-வது ஐ.பி.எல் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நடகரங்களில் நடைபெற்று வருகின்றன. இதன் 35 வது லீக் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடைபெற்றது.  குஜராத் டைட்டன்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதிய இந்தப் போட்டியில் மும்பை அணி டாஸ் வென்று…

வீணாகும் நொடிகளோடு விரயமாகும் வாழ்க்கை!

இன்றைய நச் : நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு வினாடியும் நமது வாழ்வில் மீண்டும் நாம் பெற முடியாத பெருஞ் செல்வமாகும்! - கார்ல் மார்க்ஸ்

இப்படி ஒரு அம்மா தான் நமக்குத் தேவை…!

"ஆனி போய், ஆடி போய் ஆவணி வந்தா போதும், அவன் டாப்பா வந்துடுவான்" இந்த ஒரு டையலாக் போதும் இவர் யார் என்று கண்டுபிடிக்க. கணவருக்கு தெரியாமல் கடுகு டப்பாவில் இருந்து காசு எடுத்து கொடுப்பது, மகனுக்கு ஆதரவாக பேசுவது, தன்னுடைய மகன் காதலியை…

சமுத்திரக்கனி எனும் சமூக அக்கறையுள்ள படைப்பாளி!

சமுத்திரக்கனி பிறந்த நாள் ஸ்பெஷல்: தமிழ் சினிமாவில் இயக்குநராகவும் நடிகர்களாகவும் முத்திரை பதித்தவர்களாக விசு, பாரதிராஜா, பாக்யராஜ், பாண்டியராஜன், பார்த்திபன், மணிவண்ணன், ஆர்.சுந்தர்ராஜன் எனப் பலர் உள்ளனர். இந்தப் பெரும் பட்டியலில்…

மக்களைப் பாதுகாக்கும் பொறுப்புகளில் பஞ்சாயத்துத் தலைவர்கள்!

டாக்டர் க.பழனித்துரையின் ‘மக்களுடன் பஞ்சாயத்து’ தொடர் – 3 பேரிடர் காலத்தில் நாமக்கல் மாவட்டம் முத்துக்காப்பட்டி பஞ்சாயத்து பொறுப்பேற்று அந்தக் கிராம மக்களை வெளியேற விடாமல் பாதுகாத்து, உணவு வழங்கி எந்த இறப்பும் இன்றி செயல்பட்டது அனைவரின்…

30 லட்சம் பார்வையாளர்களைக் கடந்த ‘கழுவேத்தி மூர்க்கன்’ டீசர்!

நடிகர் அருள்நிதி, தனித்துவமான கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் தன் படங்களைத் திரையரங்குகளுக்குப் பார்க்க வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையையும் அதிகரித்துள்ளார். அவரது முந்தைய படங்களின் வெற்றி இதையே நிரூபிக்கிறது.…