மனிதநேயத்தை தோள் மாற்றுவோம்!

செவிலியர் பணி என்பது தொழில் அல்ல; ஒரு வகை தொண்டு! ஊதியத்திற்கு அப்பாற்பட்டு சாதாரண மருத்துவ சேவைகளிலிருந்து போர்க்கால மருத்துவ சேவைகள் வரை செய்யும் முழு அர்ப்பணிப்பு! சாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு சகிப்பு தன்மையுடன் ஆற்றும் மகத்தான சேவையே…

தீர்க்கதரிசி – வித்தியாசமான பழி வாங்கும் கதை!

‘பழிக்குப் பழி’ வகையறா கதைகள் எண்பது, தொண்ணூறுகளில் விதவிதமாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கென்று ஒரு திரைக்கதை சூத்திரம் உண்டு. சாதுவாக வாழும் ஒருவன் எந்த சந்தர்ப்பத்தில் காடு கொள்ளாத அளவுக்கு மூர்க்கன் ஆனான் என்று…

கவலையை அடியோடு விட்டொழியுங்கள்!

இன்றைய நச்: முடிவெடுத்து ஒரு வேலையைத் தொடங்கிய பிறகு அதன் விளைவு என்னவாக இருக்கும் என்கிற கவலையை அடியோடு விட்டு ஒழியுங்கள்! - வில்லியம் ஜேம்ஸ்

இசையில் நனைந்த குறிப்புகள்!

பத்திரிகையாளர் மணா எழுதும் ‘இசையில் நனைந்த குறிப்புகள்’ தொடர் விரைவில் ஆரம்பரமாக உள்ளது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். எம்.எஸ். சுப்புலட்சுமி தொடங்கி மகாராஜபுரம் சந்தானம், டி.எம்.எஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி, ஹரிஹரன், ஷான்…

பொறுப்புடன் செயல்படத் தயாராவோம்!

டாக்டர் க. பழனித்துரை நாம் இன்று ஒரு அசாதாரண காலத்தில் வாழ்ந்து கொண்டுள்ளோம் என்பதை நம்மை வழிநடத்தக் கூடியவர்கள் புரிந்து செயல்படுவதாகத் தெரியவில்லை. இந்தக் கருத்தை நான் மட்டும் கூறவில்லை. ஐ.நா பொதுச் செயலர் காலநிலை மாற்ற அறிக்கை ஒன்றை…

கல்விக் கொள்கை குழுவிலிருந்து ஜவகர் நேசன் விலகல்!

தமிழ்நாடு அரசு நியமித்த மாநில உயர்நிலைக் கல்விக்குழுவின் உறுப்பினர்-ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் லெ.ஜவகர்நேசன், அந்தப் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை... தேசியக்கல்விக் கொள்கை 2020, ஐ மறுதலித்து…

பாதிப்பு ஏற்படுத்தும் புகையிலைப் பொருட்களைத் தடை செய்யலாம்!

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு எந்தவொரு புகையிலைத் தயாரிப்பும் மக்களுக்கு தீங்கு என கண்டறியப்பட்டால் அரசு தடை விதிக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது. சென்னையைச் சேர்ந்த ஓர் தனியார் நிறுவனம் அரசு நடவடிக்கைக்கு எதிராக வழக்கு…

மனித குலத்திற்கு எதிரானவற்றை அனுமதிப்பதில்லை!

ஃபர்ஹானா படக்குழு விளக்கம் 'மான்ஸ்டர்', 'ஒரு நாள் கூத்து' போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'ஃபர்ஹானா'. இந்தப் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இதில்…

மக்களின் எதிர்ப்பால் ஜிப்மரில் சேவைக் கட்டணம் ரத்து!

புதுவை கோரிமேட்டில் மத்திய அரசின் தன்னாட்சி நிறுவனமாக ஜிப்மர் மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனையில் புதுவை மட்டுமின்றி, தமிழகம் உட்பட தென் மாநிலங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். தென்…