தேவைக்கு அதிகமான எதுவும் தேவையில்லாதது தான்!

பல்சுவை முத்து: யானை சாப்பிடும்போது ஒரு கவளம் கீழே சிந்திவிடுகிறது; யானைக்கு ஒரு கவளம்தான் நஷ்டம்; ஆனால் அது இலட்சக்கணக்கான எறும்புகளுக்கு ஆகாரம்; அதுபோல அளவுக்கு மீறி சம்பாதிப்பதில் கொஞ்சம் கொடுத்தால் பல பேர்களுடைய பட்டினி தீரும்! -…

முன்மாதிரிப் பஞ்சாயத்திற்கு உதாரணமான பிரதாமபுரம்!

–டாக்டர் க. பழனித்துரையின் நம்பிக்கைத் தொடர் - 2 நாகை மாவட்டம் பிரதாமபுரம் கிராமப் பஞ்சாயத்து நல்ல மேம்பட்ட பஞ்சாயத்திற்கு உதாரணமாகச் சொல்லப்படுகிறது. மற்ற பஞ்சாயத்துத் தலைவர்கள்போல் ஒன்றிய ஆணையரிடம் பணம் கேட்டு வரிசையில் நிற்காமல்,…

மாமன்னன் படத்தைப் பாராட்டிய இயக்குநர்கள் சங்கம்!

தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் (FEFSI) மற்றும் தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம் (TANTIS) ஆகிய இரு சங்கங்களின் வேண்டுகோளை ஏற்று அவர்களுக்காக மாமன்னன் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. சங்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ள…

வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் 9 கோடிப் பேர்!

சுமார் ரூ.160-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை கடுமையான வறுமையில் இருப்பவர்கள் என்றும் ஒரு நாளைக்கு சுமார் 250-க்கும் குறைவான ஒருநாள் வருமானத்தில் வாழ்பவர்களை வறுமைக்கோட்டிற்கு கீழே வாழ்பவர்கள் என்றும்…

வட இந்தியா வரை புகழப்பட்ட காமராசர்!

படித்ததில் ரசித்தது: பெருந்தலைவரை எல்லோரும் காமராஜர் என்று அழைத்து வந்த நிலையில் தந்தை பெரியார் 'காமராசர் ' என்று சொல்லி தூய தமிழில் அழைக்க வைத்தார். பிரதமர் நேரு பொதுக்கூட்டங்களில் காமராஜரை பற்றி பேசும் பொழுதெல்லாம் 'மக்களின் தலைவர்'…

வெற்றுக் கோபத்தை விட்டொழி!

ஒருவருக்கு ஞானம் எந்த நேரத்திலும் வரலாம் என்பதற்கு உதாரணமான கதை இது. ஒரு ஆசிரமத்தில் வசித்து வந்த துறவி ஒருவருக்கு யார் எப்படி அவமானப்படுத்தினாலும் கோபமே வராது. அதன் ரகசியத்தை அறிந்து கொள்வதில் சிஷ்யர் ஒருவருக்கு மிகுந்த ஆர்வம். அதை…

அறிவும் திறமையும் பொதுவானது!

தாய் சிலேட் : “எந்த தாழ்த்தப்பட்ட டாக்டர் ஊசிபோட்டு நோயாளி செத்துருக்கான்; எந்த பிற்படுத்தப்பட்ட இஞ்சினியர் பாலம் கட்டி இடிஞ்சி விழுந்திருக்கு; அறிவும் திறமையும் பொதுவானது; வாய்ப்பு குடுத்தா வளர்ந்துட்டு போகுது!” - பெருந்தலைவர்…

மாவீரன் – அண்ணாந்து பார்க்கச் செய்யும்!

ஒரு ஹீரோவின் முந்தைய படமே, புதிய படைப்பின் மீதான எதிர்பார்ப்பைத் தீர்மானிக்கும். ‘பிரின்ஸ்’ படம் தந்த சூடு, சிவகார்த்திகேயன் ரசிகர்களை அப்படியொரு இக்கட்டில் தள்ளியது. ‘மாவீரன்’ படத்தின் முதல் நாள் நிலவரமே அடுத்தடுத்த நாட்களுக்கான…

அமேசான் பிரைமில் வெளியானது ‘தண்டட்டி’!

அறிமுக இயக்குநர் ராம் சங்கையா இயக்கத்தில் பசுபதி நடிப்பில் வெளியான படம் 'தண்டட்டி'. படத்தில் ரோகினி, அம்மு அபிராமி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலருடன் கிட்டத்தட்ட 50-க்கும் மேற்பட்ட 'தண்டட்டி' அணிந்த அப்பத்தாக்கள் நடித்துள்ளனர்.…