புரட்சிகர நம்பிக்கையை விதைத்த போதி தர்மர்!
சி. மகேந்திரனின் மலேசிய பயண அனுபவம்!
மலேசியாவின் தலைநகர், கோலாலம்பூர் வந்து சேர்நதேன். நகர் வானுயர்ந்த கட்டடங்களால் நிரம்பி வழிகிறது. வானத்தைத் தொட்டுவிட ஒன்றை ஒன்றை போட்டி போட்டி நிற்கின்றன. மலாய் மொழியும் சீன மொழியும் சுற்றிலும்…