கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை இந்தியா நிரூபித்து விட்டது!
டெல்லியில், ‘குளோபல் பயோ-இந்தியா 2021’ என்ற 3 நாள் கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.
இந்தக் கருத்தரங்கில் கலந்துகொண்டு பேசிய உலக சுகாதார நிறுவனத்தின் தலைமை விஞ்ஞானி சவும்யா சுவாமிநாதன், “கொரோனாவுக்கு எதிரான போர், முக்கியமான கால கட்டத்தில்…