தமிழக சட்டமன்றத் தேர்தல்: ஒரு தொகுதிக்கு 3 பறக்கும் படைகள்!
தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகளைத் தேர்தல் ஆணையம் மும்முரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தற்போது தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு…