ஈரோட்டில் ஒளிபாய்ச்சி வந்தவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம்!
ஈரோடு நகரத்தில் ஒளிபாய்ச்சி வந்தவர் மருத்துவர் வெ.ஜீவானந்தம் (1946 - 2021). மக்கள் - மருத்துவர்கள் கூட்டுறவோடு மருத்துவமனைகளை உருவாக்கிய முன்னோடி. சமூக, அரசியல் செயல்பாடுகளில் நேரடியாகப் பங்கெடுத்துக் கொண்டவர்.
மருத்துவம், சூழலியல்,…