எம்.ஜி.ஆரின் அந்த முடிவை மாற்றிய படம்!
எம்.ஜி.ஆர், திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் சில படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார் என்பது ரசிகர்களுக்கு தெரிந்ததுதான்.
அப்படி அவர் வில்லனாக நடித்த படங்களில் ஒன்று ‘பணக்காரி’. இந்தப் படத்துக்குப் பிறகுதான்…